பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நீதிநெறிவிளக்கம் ' கிழமை-உரிமையாற் செய்வன. உரிமையாற் செய்வனவாவன : கருமமாயின செய்யுங்காற் கேளாது செய்தல், கெடும் வகை செய்தல், தமக்கு வேண்டிய தாமே கோடல், பணிவச்சங்க ளின்மை யென்றிவை முதலாயின. இதனற் பழமையாவது காலஞ் சென்றதன்று இப் பெற் றித்தாய நட்பு என்பது கூறப்பட்டது ' என்ற பரிமேலழகருாை இங்கு நோக்கற்பாற்று. காதன்மை புண்டே இறைமாண்டார்க்கு : காதன்மை - ஒன்றின்மேல் மனமெழுங்து தாக்கும் விருப்பமென் னும் பொருளமைந்த காதல் - பகுதி, மை - பகுதிப்பொருள் விகுகி, லகாத்திரிபு - சந்தி. -ஏ. எல். ஜெ. உண்டே-இதன்கனுள்ள வ காாம் வினவின் கண் வந்த எதிர்மறைப் பொருளது. இறைமாண்டார்-மாண் - பகுதி : மாள் எனில் இறந்தார் எனப் பொருள்படுத லறிக. ஏதிலரும் ஆர்வலருமில்லை பவர்க்கு : ஏதிலரும் ஆர்வலரும் @6ుaు -' அரசர் நடுவுகிலைமையையுடைய ாாதலின் அவர்க்கு கட்ட நொதுமல் பகை என்பன இன்மையான் அவ்வாறு கூறினர். ” -வி. கோ. சூ. இஃது ஆரியங் கலவாத் தமிழ்மொழிப் பாவாம். -வி. கோ. சூ. They reunember not old acquaintance ; they regard not intimacy; they acknowledge not the ties of blood, or other connexiou what affection have princes in their rage 2 They know neither foes nor friends. —H. S. They will not retain a recollection of old acquaintance ; they will not care for the ties of friendship ; they will not regard any other relationship. The kings have no mercy when provoked. With the un the distinction of friend and foreigner is null. —C. M. Old acquaintances are not remembered, friendship is not regarded, ties of blood are not acknowledged when princes grow enraged. What affections have princes in their rage 2 They know neither friends nor foes at Such a time- —T. B. K.