பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நீதிநெறிவிளக்கம் டுo. அறிவறிந்த முயற்சி முயலாது வைத்து முயற்றின்மை யாலே உயலாகா ஆழ்த்திறத்த வென்னர்--மயலாயும் ஊற்றமி அரவிளக்க மூழுண்மை காண்டுமென் ாேற்ரு றெறிகான் முகத்து. 1. முயலாது வைத்து - (தாம் எத்தகைய) முயற்சியும் செய்யாதிருந்துவிட்டு, முயற்றின்மையாலே - (அம்) முயற்சியின் மையினலே, உயலாகா - உய்வுபெற்றுக் கைகூட்ாத் கருமங்கள், ஊழ்த்திறத்த - ஊழ்வலிப்பட்டன, (ஆதலால்தான் கைகூட வில்லை), என்னர் - என்று கொள்ளமாட்டார் (அறிவுடையோர்); (அன்றியும் அவர்) மயலாயும் - மயங்கியேனும், ஊற்றமில் - (பற் அக்_கோடின்மையால்) அசைவின்றி நிற்குந்தன்மையில்லாத, அாவிளக்கம் - ஒளி பொருந்திய விளக்கு, ஊழுண்மை - ஊழ் வலி யுடைக்காதலை, காண்டும் - பார்ப்போம், என்று - எனக் கருகி, ஏற்ருர் - (அதனை) ஏற்றவும் மாட்டார், எறி - வீசுகின்ற, கால் முகத்து , காற்றி னெ கிரே. 2. முயலாதுவைத்து முயற்றின்மையாலே உயலாகா ஊழ்த் கிமத்த என்னர் , ஊழுண்மை காண்டும் என்று ஊற்றமில் தூவிளக்கம் எறிகான் முகத்து மயலாயும் ஏற்ருர், 3. ஊழிற் பெருவலி யாவுளவென்று மடியினை மேற்கொண் டிருத்தலும், ஊழையும் உப்பக்கம் காண்பாம் என்று அறிவுக் கோவ்வாத வகையில் முயலுதலும் கூடாவாம். 4. ' கூற்றங் குகித்தலுங் கைகூடு நோற்றலி ற்ைற றலைப்பட் டவர்க்கு." -குறள் * ஊழிற் பெருவலி யாவுள' மற்ருென்று குழினுங் தான்முங் துறும்.” -குறள். 'தெய்வத்தா கைா தெனினு முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்.” --குறள். = 5. முயற்சியின் சிறப்புக் கூறப்படும். ஊழை கினையாமலே முயல வேண்டுமென்பது கருத்து. வலியற்ற விளக்கு அவிந்து விடுவது தானே யென்றெண்ணிக் காற்றடிக்கும் இடத்தில் ஏற்றமாட்டார்கள் ; அது சிறிதுகோமாவது எரியுமென்று கருதி அவ்வளவிற் பயன்கொள்ளும் பொருட்டு அதைப் பாதுகாப்பார்கள். அதுபோல ஊழின் வலியே கருதி வாளாவிாாமல் தம்மால் இயன்ற முயற்சி செய்து அம் முயற்சிக் கேற்ற பயனைப் பெற முயல்வர்.” -உ. வே. சா.