பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுo. அறிவறிந்த முயற்சி 183

  • முயற்சி கிருவினையாக்கும் ' என்பதுணர்ந்த பேரறிவாளர், பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி', என அம், தெய்வத்தானக்ாதெனினு முயற்சிதன் மெய்வருந்தக் கூலிகரும் எனவும், ஊழையு முப்பக்கங் காண்ப குலைவின்றித் தாழாதுளும் அபவர் ” எனவும் திருவள்ளுவ நாயனர் ஒதுதலின், முயலாது வைத்து முயற்றின் மையாலே - யுயலாக ஆழ்த்திறத்த வென்னர் என்ரர். வி. கோ. சூ.

முயற்சியால் ஊழையும் வெல்லலாம் என இதற்கடுத்த செய்யுளில் ஆசிரியர் கூறுகிரு.ர். முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் ஆகையால் வாக்கமது கைவிடேல்.” -இள. முயலாதுவைத்து முயற்றின்மையாலே உயலாகா ஊழ்த்திறத்த என்னுர் : முயலாது வைத்து-முயலாது எதிர்மறை வினையெச்சம் ; வைத்து அசை யெனவுங் கொள்ளலாம்.

கண்டு வை யென்பது துணைவினை (Auxiliary verb) யளவாயே கின்றது.” -வி. கோ. 岳·

' வைத்து-ஒரு சொன்னடை." -உ. வே. சா. முயற்றின்மையாலே-முயற் று முயல் + து. முயற்சி என்பது பொருள். முயற்றின்மை - மடி, அசைவு (Laziness). இனி முயலாது வைத்து என்பத ற்குத் தாமும் முயலாகிருந்து எனவும், முயற்றின்மையாலே என்பதற்குப் பிறரையும் அவற்றின் கண் முயலச்செய்யா திருத்தலினலே யெனவும் பொருள் கூறலாம். என் வாறு கொள்ளினும் முயலாது வைத்து என்னும் எச்சமும், முயற்றின்மையாலே என்னும் மூன்றனுருபும், ! என்ருர் என்பதன்கட், சொல்லெச்சமாய் கின்ற சொல்லார் என்பதைெடு முடிந்தன. இவ்வாறு முடித்தலைப் புகழேங் கிப் புலவர்தம் நளவெண்பாவின்கட் பாக்கக் கான லாம்.' = -வி. கோ. சூ. முயற்று - முயல் - பகுதி, த - விகுதி, ல் க் இரண்டும் றகரமாகத் திரிதல் சந்தி.” -தி. சு. செ.

பாய்த்துப் பருந்தின் வீழ்வன்ன குத்திரகிலே ' என்முற்போலத் துன்வென்னுங் தொழிற்பெயர் விகுதி பெற்று முயல் முயற்.அ என்மு யிற்று. கால் காற்று என்ரு ற்போலு மென்பாருமுளர் ; அது மிகவுந் தவறென்க. -சி. வை. தா.
  • முயற்று-தொழிற்பெயர் ; முயல் - பகுதி, து - புடைபெயர்ச்சி விகுதி, லகாத காங்கள் றகரமானது சக்தி. இத்துவிவிகுதி, முயன்றது முயல்கின்றது முயல்வது எனக் கால இடைகிலே பெற்ற தொழிற் பெயர்க்கும், முயலாதது என எதிர்மறைத் தொழிற்பெயர்க்கும் விலகி யாய் வருதலே பெரும்பான்மை." -கோ. (இ.