பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நீதிநெறிவிளக்கம் உயல் ஆகா-தப்புவன ஆகமாட்டா. -சி. НР. * தப்பிக்கோடல் முடியாது.” -வி. கோ. சூ. உயல்-உய் என்னும் பகுதி யடியாகப் பிறந்த கொழிற்பெயர் : செயல் என்பதுபோல. ஆகா ஆகாது’ என்பதன் து தொகுத்தல் விகாாமாய் நின்றது. இதனை ஒருமைப் பன்மை மயக்கம் எனவும், உயல்களாகா எனப்பொருள்படுத்துப் பால்பகா வஃறிணைப் பெயரென வுங் கூறுதலுமாம்.” -வி. கோ. சூ. 'ஊழ்த்திறத்த-ஊழ்வலிப்பட்ட கருமங்கள்.” -வி. கோ. சூ.

திறத்த - பண்படியாகப் பிறந்த பெயராயினும், பகுதியாகிய திறம் ஊழென்ப்தைேடு பண்புத் தற்கிழமைப்பொருளதாகிய ஆமும் வேம் அ மைத் தொகைநிலைத் தொடராகப் புணர்ந்தது.” -கோ. இ.

ஊழ், ஆகூழ் போகூழ் என இருவகைப்படுதலின் ஊழ்த்திறத்த வென்ருர் என்பாருமுளர்.' -வி. கோ. சூ.

  • ஊழின் வழிப்பட்டனவாகிய நன்மைகள் தப்பமாட்டா : ஊழின் வலியால் வரும் நன்மைகள் எப்படியும் கிடைத்துவிடும். ஆதலின் முயற்சி வேண்டம்பாலதன்று என்பாரை மறுத்தபடி.”

என்னுர்-இதன்கண் சொல்லெச்சமுண்மையுணர்க.”-வி.கோ.சூ. ■ அ * రా Fl _2 書 ¡¡¡¡ து மயலாயும் ஊற்றமிறு விளக்கம் ஊழல் மை காண்டும் என்று : மயலாயும்-அதைெளி மந்தித்துழியும் என்று பொருள் கொண் டார் சி. வை. தாமோதாம் பிள்ளை. H ధౌ H H 1. 單 i. ஊற்றமில் து விளக்கம் - ஊற்றமிறு விளக்கு ' எனப்பாடங் கொண்டார்கள் காஞ்சி சபாபதி முதலியார், கி. சுப்பாாயச் செட்டியார் கோ. இராசகோபாலப் பிள்ளை, ஜெகாாவ் முதலியார், உ. வே. சாமிநாதையர் ஆகியோர்கள். i. ஊற்றமிறு விளக்கம் என்ற பாடங்கொண்டு அசைவின்றி நிற்றலை ஒழிந்த விளக்கினை என்றுாைப்பாருமுளர்.” -இள.

ஊற்றமிறு விளக்கம் ' எனப் பாடமோதி மறைவின்றி யிருக்குங். தாயவிளக்கு எனப்பொருள் கொள்ளல் இயைபில்லாமை காண்க. அசை வாடி நிற்றல் விளக்கிற் கியற்கை யென்பார் ஊற்ற மிறுவிளக்கம் என வும், அவ்வியல்பினையுடைய விளக்கினைப் பெருங்காம் அக் கெதிாே யேற்றுவோரிலர் என்பார் மயலாயும் எனவும், ஊழ்வினை யுளதென்பதை நோக்காது இடைவிடாது அறிவுடையார் முயல்வார் என்பார் ' என்னுர்

எனவுங் கூறினர்.” -தி. சு. செ.

  • ஊற்றம், அதிகம், வலிமை, மறைவு என்பன ஒரு பொருண்

மொழி.” --