உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18Ꮾ நீதிநெறிவிளக்கம் டுக. முயற்சியுடைமை உலையா முயற்சி களை கணு ஆழின் வலிசிங்தும் வன்மையு முண்டே-உலகறியப் பான்முளை தின்று மறலி யுயிர்குடித்த கான்முளையே போலுங் கரி. 1. உலையா - இடைதவிர்ந்து விழாத, முயற்சி - முயற் சியே, களைகண் ஆ(க) - பற்றுக் கோடாகக் கொண்டு, ஊழின் ; போகுஊழினது, வலி - வலிமையை, சிந்தும் - கெடுகது மேம் படுகின்ற, வன்மையும் - ஆற்றலும், உண்டே - உளதாம் ; உலகு - உலகத்தார் யாவரும், அறிய - அறியும்படி, பால் - ஊழின், முளே - தோற்றத்தை, கின்று - தொலைத்து, மறலி - கடற்றுவனின், உயிர் - உயிரையே, குடித்த - அழித்தற்குக் காரணமாயிருந்த, கான்முளையே - (மார்க்கண்டேயராகிய) சிறு குழந்தையே, போலும் கரி - சான்ருவர். 2. உலேயா முயற்சி களைகன ஊழின் வலிசிங்தும் வன்மையு முண்டே ; கரி உலகறியப் பான்முளே கின்று மறலி உயிர்குடித்த கான் முளேயே போலும், 3. விடாது முயன்ருல் ஊழையும் உப்பக்கம் காணலாம். 4. ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா அஞற்று பவர். -குறள். கடற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. -குறள், முழுதுடன் முன்னே வகுத்தவ னென்று தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல் இழுகின கைாப்ப தில்லையே முன்னம் எழுதினன் ஒலை பழுது. -பழமொழி. 5. உடையான் வினையை யுடைமைமே லேற்றி உலையா முயற்சி யெனவும், ஊழ்வினை, தன்னைச் செய்வோன் எங்கிருப்பினும் விடாது என்பது தோன்ற ஊழின்வலி எனவும், அதனைக் கேடுத்த லருமைதோன்ற உம்மை தந்து வன்மையும் ' எனவும், கின்று பின் நீர் குடித்த லியல்பாதலின் குடித்த எனவும், மறலியுயிர் கெடுத்தவன் சிவ பெருமான் ஆயினும் அவன் வினை மார்க்கண்டேயர் வழிபாட்டாலாதலின் மறலி யுயிர் குடித்த கான்முளை எனவுங் கூறினர். முன்னர்க் கூறிய முயற்சியை வற்புறுத்தப் பின்னரும் ஆகமவளவையால் அனுவதித்தார்.” -தி. சு. செ.