உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயற்சியுடைமை 187 உலையா முயற்சி களைகணு : உலையா-கெடாத அசைவில்லாத, இளைத்தலில்லாத, வருந்துத லில்லாத எனப் பொருள் கொண்டாருமுளர்.” உலையா : “ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உலையாமை யாவது எடுத்த முயற்சியில் நடுவேயொரு முட்டுப்பாடு உடைத்தாக இடைதவிர்ந்து விழாமையாம்.” -வி. கோ. சூ. ஊழின் வலிசிந்தும் வன்மையு முண்டே : ஊழின்-' ஊழென்றது ஆகூழை அன்று, போகூழை. --கோ. இ. சிந்தும்- தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவாகிய சிந்தும் என்னும் பெயரெச்சம் இங்குப் பிறவினையாய் கின்றது. தன்வினையின் பால் சிந்தியது எனவரும்.’’ -கோ. இ. உலகறிய : உலகு- உலகமென்ப துயர்ந்தோர் மாட்டே." -சி. வை. தா. ' உலகமென்பது தமிழ்ச் சொல்லே.” -வி. கோ. சூ.

உலகு - கதவு கதவம் என அம் 'சாரியை பெற்றதுபோல உலகு, :: உலகம் ' என அம்சாரியை பெற்றது.”

-சி. மு. * உலகு - வடமொழியில் உயிர்கள்மேல் கிற்றலில் இடவாகு பெய ான்று.” - தி. சு. செ. ' உலகு - இடவாகுபெயர்.” - வி. கோ. சூ. பான்ழ2ளதின்று :

  • பான்முளை-பால், விதி, ஊழ் என்பன ஒரு பொருண் மொழிகள்.” -சி. மு.
இறைவன் ஒரு பிறப்பில் செய்த ஒருவன் வினையை ஆயிரங் கூறு செய்து, ஒரு கூற்றில் ஒரு காணிக் கூறுகொண்ட வினையை மறுபிறப்பில் அனுபவிக்க இடுகிரு னென்பாாதலால் ஊழைப் பால்’ என்ருர்,

பால் பண்பாகு பெயர்.” -கோ. இ. பால் வாழ்நாளின் பாகத்துக்கு வந்தது. அதன் முளையாவது அதன் காரணமாகிய கருமம், அதனைத் கின்றது. அது அழியப் பெற்றிருப் பது. இவையெல்லாம் இலக்கணையால் வந்தவை.” -ஊ. பு. செ. மறலியுயிர் குடித்த கான்முளையே போலுங்கரி : மறலியுயிர் குடித்த கான்முளை- உயிர் குடித்தவர் சிவபிாானே யெனினும், இவர் காரணமாதல் பற்றி இவர் செயலாக உயிர் குடித்த என உபசரித்தார்.” -அ. கு.