உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள்வினைத்திறம் 191

  • சுபமான மார்கழி மாதத்தில் அாசன் சண்டைக்குப் போதல் வேண் டும் , தனக்குப் பலக்குறை வில்லாதிருந்தால், பல காலத்திலேயே சத்துருவின் தேசத்தை யெதிர்த்தல் வேண்டுமென்று மன மிருந்தால், பங்குனி சித்திரை மாதங்களிலும் போகலாம் ; மற்ற மாதங்களிலும் கனக்கு கிச்சயமாக வெற்றியுண்டாகும் என்றும் தன் சத்துரு சதுரங்க

பலமில்லாமல் துன்பப்படுகிருனென்றும் தோன்றினல் போகலாம்.” -மது தரும சாத்திாம். 5. ' திருக்குறளில் காலமறிதல் முதலிய அதிகாரங்களில் விரி வாகக் கூறப்பட்ட நீதிகள் இங்கே ஒரு செய்யுளிற் சுருக்கிக் கூறப் பட்டமை அறியற்பாலது.” -உ. வே. சா.

  • இச் செய்யுள் மக்கள் யாவர்க்கும் மாண்புடைய நீதி யுடைத்

தெனினும் போர்த்தொழில் புரியும் புரவலர்க்கு ஆக்கப்பட்டதென ஐய மின்றிக் கூறலாம்.” --இள. ' வினைசெய்தற்குரிய காலம் வெம்மையுங் குளிருந் தம்முளொத்து நோய் செய்யாத காலமாயிருக்க வேண்டுதலின் காலமறிந்து எனவும், யாருங் தங்கிலத்து வலியாாதலில், இடனறிந்து எனவும், முடிக்குங் கருமத்தினியல்பை முன்னே யாாாயில் செய்து முடித்த லெளிதாதலிற் செய்வினையின் மூலமறிந்து எனவும், அதனல் நிகழ்வின் கண் வரு கட்டத்தினும் எதிர்வின்கண் வரும் ஊதியம் பெரிதாக வேண்டுதலின் விளைவறிந்து எனவும், அவற்றைப் பெரியாரோடு ஆலோசிக்க வேண்டு தலில் சூழ்வன சூழ்ந்து எனவும், அதனை முடித்தற்குத் தம் வலியன்றித் தமக்குத் துணையாய் கின்றவாது வன்மையும் அறியவேண்டுதலில் அணைமை வலி தெரிந்து எனவுங் கூறுதலால் முன்னர்க் கூறிய முயற்சியைத் தொடங்கும் உபாயம் இகளும் கூறப்பட்டது.” -தி. சு. செ. " இது பெரும்பாலும் போர்த் தொழின் முயலும் அரசர் பொருட்டுக் கூறப்பட்டது.” -அ. கு. காலமறிந்தாங்கு : காலமறிந்து- காலமறிதலாவது தமக்கும் பகைவர்க்கும ஆகுங் காலம், ஆகாதகாலம் என இருவகையையு மறிதல். தமக்காகுங் கால மாவது பொருண் முதலிய குறையின்றி மகிழ்ச்சி மிகுந்திருக்குங் காலம்.” . (3 -|تی - ஆங்கு-அசைச் சொல். இட மறிந்து :

  • = -- * | - = - " இடமறிதலாவது தமக்கும் பகைவர்க்கும் வெல்லுதற்குத் தக்கவிட முந் தகாத விடமு மறிதல்.” –-- رئ . [تى .

' இடனறிந்து ' என்று பாடங்கொண்டார் தி. சுப்பாாயச் செட் டி. so பார்.