உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ குருபாதம் அணிந்துரை புதுவை, சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள், இயற்றியது. உயிரிற் கலந்த ஒருவனே யுனர்ந்தே சிவ வாழ்க்கை சிவமய மாக உய்நெறி காட்டிய மெய்கண் டாரின் அருள்வழி வந்த தரும புரத்தின் ஆதி னத்துச் சோதியாய் விளங்கும் 5 பரமா சாரியார் பதிப்பொருள் கண்டார் தமிழுஞ் சைவமுங் தழைத்திட வேண்டி அருட்பணி பரவுங் திருத்தகு முதல்வர் சண்முக தேசிக ஞானசம் பந்தர் அருமை பெருமைகள் அறியார் யாரே! 1O முப்பொரு ளறிவுடன் முத்தமி முறிவும் இங்கா ளோங்கும் இயற்கலை யறிவும் எளிதாய் தமிழருக் கெய்திட வேண்,டி. மாசங் கிதியின் வண்மையிற் பூத்த அறிவு மலர்கள் அளவில வாமே | | 15 அவற்று ளொன்றிவ் வரியநன் னுாலே கங்த னருளாற் செந்தமிழ்க் கவியாய்ச் சித்தஞ் சிவன்பால் வைத்த துறவியாய் கங்தரைப் போற்றுங் கலிவெண் பாவும் உள்ள முவக்கும் பிள்ளைத் தமிழும் 2() கயிலே நாதர் கலம்பக முடனே நான்மணி மாலையு மும்மணிக் Gaո 6ծ»52յալւք கவிவுறு காசிக் கலம்பக முடனே பதிப்பா டல்கள் பலபல செய்தார் முஸல்மான் அக்பரும் உவகை கொள்ள ○ ア வண்டபமிழ்ப் பெருமையை வடக்கே காட்டி காசியிற் திருமடங் கட்டி வசித்தார் தரும புரத்தின் சங்கி தானமாம் மாசி லாமணித் தேசிக ரிடமே திக்கை பெற்ற சிவனடி செல்வம் &30