பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix கோதறு குமா குருபாத் தம்பிரான் வள்ளுவர் வகுத்த மாமறைப் பொருளேத் தெள்ளத் தெளியச் செப்பிடும் பனுவ லருள்கெனத் திருமலை யரசன் கேட்க அறம்பொரு எளின்பம்வி டமைவுற நீதி நெறிவிளக் கத்தை கிலவுறச் செய்தார் கட்வுட் பெருமையும் கல்வி நலமும் கற்றறிக் தடங்கிய சொற்றிற மாண் பும் சீரிய ரியல்பும் பூரிய ரியல்பும் செங்கோற் சிறப்புங் கொடுங்கோ லிழிவும் கல்லற மாகிய இல்லற மாண்பும் பிறர் மனே நோக்கும் பெரும்பிழைத் தீதும் காம நோயைக் கடிந்தார் பெருமையும் புலன டக்கமும் பொய்யறு துறவும் அஞ்சா கெஞ்சுடன் அவாவறுத் தொழுகலும் பழிவினே தவிர்த்த பயனுள செயலும் நடுகிலே யுணர்வும் கெடுங்லே தவிர்த்த ஒழுக்கமும் விழுமிய வுரையும் பணிவும் பெரிபார் தம்மைப் பேனுங் திறனும், ஈகையும் புகழும் இணைந்தால் வாழ்வும் அயரா முயற்சியும் ஆள் வினேத் திறனும் (கில்லா வுடலை கிலேயெனக் கருதா மெய்யுணர் வுடனே துய்யகல் லன்பால் ஆண்டா னுக்கே அடித்திறம் பூண்ட திருநெறி வாழ்வும் தேசுறக் காட்டி. மாந்தர் உய்ய மருந்தென வுதவும் திே நெறிக்கு கேரிய பதவுரை கருத்துரை அங்தக் கருத்துடை மேற்கோள் ஆங்கில வுரையுடன் அழகுற வகுத்தான் அன்புப் புலவன் அறிவிற் சிறந்தோன் ஆங்கில முடனே அருங்தமி ழுனர்ந்தோன் தமிழ்த்துடிப் புள்ள தகைபெறுங் தமிழன் சிவனடி கேயன் சிங்தை துrயன் ஆதீ னத்தின் அடியான் அவனே ஆளுடைப் பிள்ளேயா ரருட்பா லுண்ட 35 40 45 さ万● 6 Ꮊ