பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧ காழியம் பதிவரு கண்ணுச் சாமியே பொற்பூ அணுக்குப் பொற்பூ அணுண்டோ இப்பெரும் புலவன் இயற்றிய வுரைக்கும் மதிப்புரை யுண்டோ மதிப்பிற் கடங்கா நிதியா மிந்த நீதி நெறியைக் 7'O கற்றறிந் தொழுகிக் கண்ணில மாந்தர் பிறவிப் பயனே ப் பெறுக சித்தங் கலந்த சிவனரு ளாலே.


=><ಕಿ سه. كمحية