பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திேநெறிவிளக்கம் ' கால வேற்றுமையாவது வெயில் பனி மழையாக வேறுபடுதல்.' -தி. சு. செ. ' செம்மை - பகுதி. ஒன்றன் படர்க்கை இகர விகுதிப் புணர்ச்சியில் மையிறு கெட்டதும், மகாம் வகாமானதும், வகாத் தோற்றமுஞ் சந்தி. (நன்னூல்-எழுத்து-குத்திரம் இக.) அவதானிக்குங் கிறமில்லாத ஒருவர் செ - பகுதி யெனக் குழறுவர் ; இதற்கு விதி தொல்காப்பியத்தி லுண் டென்பதற்கு அஞ்சார்.” : -கோ. இ. கருமமே கண்ணுயினுர் : H. ' கண்ணல் - குறித்திடல் , கண் முதனிலைத் தொழிற் பெயர், ஏ.பிரி நிலை. ' -கோ. இ. ' கண்ணுயினர் என்பதற்குக் கண்ணுகக் கொண்டவர் என்பாரு முளர். HH -அ. கு. ' காரியத்திலேயே கண் வைத்தவர் எனவும் உரைக்கலாம். ' --BREYI. LH- செ. They regard not bodily pain; they consider not hunger ; they indulge not their eyes in sleep; they esteem not the injury of any ; they look not to the rarity of a seasonable opportunity; they care not for contempt; whose eye is fiaced on their undertaking. —H. S. Those who have set their whole heart in gaining an object will not regard bodily pain and hunger, will not sleep, will not take heed of the evils that others do, will not even think of the value of time and of the injury of slanders heaped on them. - —C. M. Those that are resolved on doing a thing mind not their bodily exertion ; feel no hunger, indulge not in sleep; care not for the hindrance of others; regard not the unsuitability of time and mind not the scoffs of others. —T. B. K.