உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச. சிறுபகை யோம்பல் 1:17 டுச. சிறு பகை யோம்பல் சிறிய பகையெனினு மோம்புத றேற்ருர் பெரிதும் பிழைப்ா டுடையர்-நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் யானே கிழல்காண் பரிது. 1. சிறிய - சிறியனவாய, பகை - பகைகள், எனினும் - என்ருலும், ஒம்புதல் - (அவற்றினின்றும் தம்மைக்) காத்துக் கொள்ளுதலை, தேற்ருர் - உணர்ந்தறியாதவர், பெரிதும் - மிகவும், பிழைபாடு - பிழைபடுதலை, உடையர் - உடைய ராவர் ; நிறை - நிறைந்த, கயம் - நீரையும், தாழ்நீர் - காழுந் தன்மையையுமுடைய, மடுவிலே - மடுவின்கண், தவளை - தவளேயொன்று, குதிப்பினும் . குதித்தாலும், யானே - (அம்மடுவின் கரையோரத்தில் அவ்வமயம் நிற்கும்) யானை, நிழல் - (அம்மடுவின் நீரின் மீது) தன்னிழலை, காண்பது - காணுதல், அரிது - அரிதாகி விடும். 2. பகை சிறிய எனினும் ஒம்புதல் தேற்ருர் பிழைபாடு மிகவும் உடையர் ; நிறைகயத் தாழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும், யானே நிழல் காண்பரிது. 3. பகை சிறியதென்று புறக்கணித்தல் அறிவுடைமை ШП ЗБП &). 4. இளைதாக முண்மாங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த இடத்து. ” -குறள். முட்கொ ன சு மாமு?ள யாகவே யுட்க நீக்கி னு கிரினு நீக்கலாம் வட்கி நீண்டதற் பின்மழு வந்தறு கட்குடா ரமுந்தாங் களைகிற் பவோ. ” --சூளாமணி. பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிதென்ன வேண்டா அஞ்சித்தற் காக்க வேண்டும் அரும்பொருளாக. ' -சீவகசிந்தாமணி. kur 5. சிறு பகையை இகழ்ந்து அதனைக் களையாமல் இருத்தல் சீது என்பது கூறப்படும். சிறிய பகையால் பெருங் தீங்கு விளை கல், சிறிய .ொன் றிகழ்ந்து நொய்வு செய்வன செய்யல் (அரசியற் 32 என்று இராமன் கூற்முகக் கம்பர் அமைத்த செய்யுளாலும் விளங்கும். ' -- -உ. வே. சா. ' உருவிற் பெரிய யானையானலும் நீரிற் பிர்திபிம்பித்த தனது கேக நிழலை யுருவிற் சிறிய தவளையாற் காணுதலும் அரிதாதல்போலத் துணை