பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச. சிறுபகை யோம்பல் 199 நிறைகயத் தாழ்நீர் மடுவில் : ' கிறைந்த - மிச ஆழமாகிய நீாையுடைய மடுவில் ' என்று பொருள் கொண்டார் ஜெகாாள் முதலியார். ' கயத்தாழ்-என்பது மரபு வழுவமைதியாகிய ஒருபொருட் பன் மொழி. ” -ஏ. எல். ஜெ. ' ஆழத்தை உணர்த்தும் கயம் என்னுஞ் சொல், தாழ் என்பதோடு ஒருபொருட் பன்மொழியாய் மிகக் காழ்க்க என்றுாைக்கப் பட்டது. கயம் என்பதை அகழிக்கு வைத்து மடு என்பதை ஆழ்ந்த தண்ணிருள்ள இடத்துக்கு வைக்க கிறைந்த கயத்திலே ஆழ்ந்த சீரையுடைய மடுவின் கண் எனப் பொருள் கூறலுமாம். ' -ஊ. பு. செ. ' கயம், மடு என்னும் இரண்டு சொல்லுங் குளம் எனப் பொருள்படி னும் வடிவில் வேறுபாடுடையவை யாகலான் இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ’’ -இள. ' பண்புத் தொகை க்கு இடைப் பிறவாலின் மையால் தாழ்நீர் என் பதை மடுவிற்கு அடையாக்கி ஒருசொல்லாகக் கொள்க. ' -கோ. இ. ' கயம் - நீர். குளமு மாழமு நீருங் குறையும் களிலும் பெருமையு மேன்மையுங் கயமெனல் ' என்பது பிங்கலம். தாழ்நீர் - கீழே ஆழ்ந்து போகுங் தன்மை. -அ. கு. யானை நிழல் காண்பரிது : ' காண்பு-காணுதல் ; தொழிற்பெயர். மனங் கவல்பின்றி (பொருநாாற்றுப்படை, 95) என்பது போல. வலியாற் சிறிய பகைவர் பெருவன்மை யுடையாருக்கும் தீங்கிழைப்ப ரென்பது உவமையால் விளங் கும். 11 ---- வே. H]FIT. Those, who perceive not, that they ought to beware of even the weakest foe, are greatly in error; if a frog only leap into the deep water of the low pool, it is impossible to see the shadow of an elephant. —H. S. Those that do not feel the necessity of being on their guard against enemies weak though they be, are highly to blame. Though the insignificant frog jump on the surface of the waters of the pool on whose banks are elephants, ever so slightly, the shadows of the elephants are not reflected by the waters. – C. M. + They err greatly who do not guard themselves against even the smallest foe. In a large pool, in deep water, a leaping frog may make it impossible to see even the shadow of an elephant. —T. B. K.