பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நீதிநெறிவிளக்கம் டுடு. உட்ப கை யோம்பல் புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார் அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப-அனைத்துலகும் சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே பல்காலுங் காமப் பகை. 1. புறப்பகை - வெளிப் பகைவர், கோடியின் - கோ டிக்கு மேலும், மிக்கு - மிகுந்து, உறினும் - பொருந்துவாராயினும், அஞ்சார் - (அறிவுடையோர்) அதற்காக அச்சங் கொள்ளார், அகப்பகை - (ஆல்ை) உட்பகைவன், ஒன்று - ஒருவனே யிருந் காலும் அவனே, அஞ்சி - (மிகவும்) அஞ்சி, காப்ப - (அவஞ்ல் தமக்கேதும் தீங்கு நேரிடாதபடி தம்மைக்) காத்துக் கொள்வர்; அனைத்து - எல்லா, உலகும் - உலகங்களையும், சொல் - (கம் முடைய நிறைமொழிச்) சொல், ஒன்றின் - ஒன்றில்ை, யாப்பார் . பிணித்தத் தம் அடிப்படுத்த வல்ல முனிவர்கள், பரிந்து - வருக்கி, ஒம்பிக் காப்ப - (கம்மை அனுகா வண்ண்ம்) பாது காவாகிற்பர், பல்காலும் - பன்முறையும், காமப்ப ைக் - காம மாகிய உட்பகையை. 2. சொல் ஒன்றின் உலகு அனைத்தும் யாப்பார், காமப்பகை பல காலும் பரிந்தோம்பிக் காப்பவே ; கோடியின் மிக்கு புறப்பகை யுறினும் அஞ்சார், அகப்பகை யொன்று அஞ்சிக் காப்ப . 3. புறப்பகையினும் உட்பகை பன்மடங்கு கேடுடைத்து. 4. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாங் கேடு. ’’ -குறள். ' வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சக கேள்போல் பகைவர் தொடர்பு. -குறள். உட்பகை அஞ்சித்தற் காக்க உலவிடத்து மட்பகையின் மானத் தெறும். ' -குறள். இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும் தம்மைப் பரியார் கமாா யடைந்தாரில் செம்மைப் பகைகொண்டு சோாதார் யேரோ மைம்மைப்பின் நன்று குருடு. ’’ -பழமொழி. ' வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென் கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப் புள்ளொலிப் பொய்கைப் புனலூர் அஃதன்ருே அள்ளில்லத் துண்ட தனிசு, ' -பழமொழி.