உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுடு. உட்பகை யேர்ம்பல் 2O1 5. கூட இருந்து குரல்வளை அறுக்கும் கொடியோாையும், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் ஊதாரிகளையும் உடனே களைக. உறவின ரென்று உள்ளதை உள்ள வா அாைப்பது தப்பு. வெளிக்கு உறவுகாட்டி, உட்பகைவராய் இருந்து, கம் நிலைதெரிந்து, வலிமை எளிமை அறிந்து ாமக்கே வாள் சீட்டும் வன்னெஞ்சர் உலகிற் பலருளர்.' -இள. ' உலகைச் சாபானுக்கிாகங்களால் தம் வசப்படுத்தலின், அனைத் துலகுஞ் சொல்லொன்றின் யாப்பார் எனவும், கவத்தினர்க்குக் காமம் கூடா வொழுக்க மாகலின் பல்காலும் பரிந்தோம்பிக் காப்ப எனவும், முன்னே யறிந்து தம்மைக் காத்தலின் அஞ்சார் எனவும், அறியவும் தம்மைக் காக்கவும் படாது கீழறுத்தலின், அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப எனவுங் கூறுதலால் உறவினாாய்த் தம்மை மறைத்தொழுகும் உட் பகைவாை யாசர் நீக்கவேண்டு மென்பது கருத்து. ” -தி. சு. செ. புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் : புறப்பகை- புறப்பகையாவது பகையை வெளிப்படக் காட்டிப் புறத்திலிருக்கும் பகைவர். ” -ஏ. எல். ஜெ.

  • பகை-பகையுடையார்மேல் சிற்றலின் தொழிலாகுபெயர்."-இள.

கோடியின் மிக்குறினும்- கோடி-மிகப் பலரென்பதற்குக் காட்டிய கோ.ொண். மிக்கு - இறந்தகால வினையெச்சம் ; மிகு பகுதி ; உ - வினை யெச்ச விகுதி ; முற்றியலுகா மாதலால் பகுதி ஒற்றிாட்டல் விரித்தல் ; உகாக் கேடு சந்தி. ” -கோ. இ. அஞ்சார்- அஞ்சார் என்பதனையே கருத்தாவாகக்கொண்டு கோடி யின் மிக்குப் புறப்பகை யுறினும் அஞ்சிலாாாய பெரியோரெனப் பொருள் கூறினுமாம். 1 -சி. ΕύΥ ΕΥΠ. தா. அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப : அகப்பகை- பகைமையைப் புறத்திலே காட்டாமல் உள்ளே யிருக் கும் பகைவர். அவர் ஞாதியர், மந்திரிகள் முதலானேர்.” -ஏ. எல். ஜெ. " அகப்பகை - உறவுபோலக் காட்டி உள் ளாய் கிற்கும் பகை. ” -அ. கு. பரிந்தோம்பிக் காப்பவே பல்காலுங் காமப் பகை : ஒம்பிக்காப்ப- ஒருபொருட் பன்மொழி அன்றி, விலக்கிக் காப்ப .ொனினு மமையும். ' --சி. வை. தா. பல்காலும்- முற்றுங் துறந்தவராயினும் உயிர்க்குணமாகிய காமம் இடையே தோன்று மாதலால் பல்காலும் என்ருர். பல்கால் - பண்புக் தொகை ; விரிந்தால் பன்மையாகிய கால் என விரியும் ; நிலைமொழி பல என்பார் நன்னூலார். ’’ -ஏ. எல். ஜெ. 26