உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு. உட்ப கை களே தல் 203 டுசு. உட் பகை களைதல் புறகட் டகம்வேர்ப்பார் கச்சுப் பகைமை வெளியிட்டு வேருதல் வேண்டுங் கழிபெருங் கண்னேட்டஞ் செய்யேல் கருவியிட் டாற்றுவார் புண் வைத்து மூடார் பொதிந்து. - 1. புறம் - புறத்திலே, கட்டு - நட்புச் செய்து, அகம் - அகத்திலே, வேர்ப்பார் - புழுங்குவோருடைய, நச்சு - நஞ்சைப் போலும், பகைமை - பகைமைத் தன்மையை, வெளியிட்டு - வெளியாக்கி, வேருதல் - வேறுபட்டுப் பிரிதலே, வேண்டும் - விரும்பத் தக்கதாம் ; கழிபெரும் - (அவ்வாறன்றி) மிகப் பெரிய, கண்ணுேட்டம்-காட் சிண்ணியம், செய்யேல்-செய்யற்க கருவி யிட்டு - சூரியினல் அறுத்து, ஆற்.அறுவார் - ஆறச் செய்வார்களே யன்றி, புண் - புண்ணே, மூடார் - மூடிவையார்கள், பொதிந்து - வெளிக்காட்டாது மறைத்துவைத்து. 2. புறம் கட்டு அகம் வேர்ப்பார் கச்சுப் பகைமை வெளியிட்டு வேருகல் வேண்டும். கழிபெரும் கண்னேட்டம் செய்யேல். புண் கருவி யிட்டாற்றுவார், பொதிந்துவைத்து மூடார். 3. உட்பகையை உடனே களைதல் வேண்டும். 4. ' உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மானத் தெறும்.” -குறள்.

  • முகத்தி னினிய காஅ வகத்தின்ன வஞ்சரை யஞ்சப் படும். ’ --குறள்.
  • தமாா யிருந்து புறம் பகைமைச் சார்பாக் காலம் வரு மளவு மமாா கிற்கு முட்பகையை யஞ்சிக் காக்க வறிற் கடிக நமாா மெனவே கண்னேடி னல்ல வமைச் சாகியைத் தேக்கு துமாா மினத்தைக் கணிப்பிக்கு நன்னைக் குடியோ

டெளிதழிக்கும்.”-பிள்ளையார் புராணம்.

  • இன்னகே ஒற்றுமை கொள்ளாதார் தொடர்பு ' -நாலடியார்.

எதிர்த்த பகையை இ% தாய போழ்தே கதித்துக் களையின் முகிபாதே ” -பழமொழி.