உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திேநெறிவிளக்கம் ' உளளெ சன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.” -இாாமலிங்க அடிகள். o 5. ' புண்ணை அறுத்து ஆற்ருமல் மூடிவைத்தவர்களை அப்புண்ணே கொல்லுவதுபோல உட்பகை உடையாரை அவர் பகைக் குணத்தை வெளிப் படுத்தி நீக்காவிடின் தம்முயிர்க்கு இறுதி செய்வர்." -ஏ. எல். ஜெ. ' சத்திாஞ் செய்தாற்றும் புண்ணை மூடிவைப்பில் அது உள்ளே புடைகொண்டு கெடுதி விளைத்தல்போல உட்பகை யுடையோாாய்க் காலம் வாய்க்குமளவும் புறத்திற் சிநேகித் தொழுகுவோரை யவாது நடையால் மறைக்கிம் பின்பு தமக்குக் கெடுதி தப்பாது வருமாதலால் கச்சுப் பகைமை வேரு கல்வேண்டும் ' எனவும், முன்னர்க்கூறி அதனையே பின் னரும் வலியுறுத்தற்குக் கழிபெருங் கண்னேட்டஞ் செய்யேல் எனவுங் கூறினர். | -தி. சு. செ. புறநட்டகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை : புறம்நட்டு-' கட்டு இறந்தகால வினையெச்சம். நள் பகுதி, ட் இறந்த கால வினை இடைநிலை, உ எச்சவிகுதி, ள காம் டகரமானது சந்தி. -ஏ. எல். ஜெ. " அகம் வேர்ப்பார்-வேர்ப்பார்-வியர்ப்பார் என்பதன் மரூஉ. ' -ஊ. பு. செ.

  • வேர்ப்பார் என்பது காரணத்தைக் காரியமாக உபசரித்த உபகார வழக்கு. இது எதிர்கால வினைப்பெயர். ' -கோ. இ. ' உயர்கிணையோடு சேர்ந்த அஃறிணை யுயர்தினை முடிபேற்றது கிணைவழுவமைதி.' தி. சு. செ.

நச்சுப்பகைமை-' நஞ்சு முன்பு தண்ணிகாயினும் பின்பு உயிர்க் கி.அ.கி விளைத்தலின் தொழில்பற்றி வந்த உவமைத்தொகை." -தி. சு. செ. ' கொந்து கொத்து, ஈந்து ருத்து என வழங்குதல் போல, நஞ்சு நச்சென வந்ததன்றிச் செய்யுள் அடிதொடை முதலிய நோக்கிவந்த வலித் தலன்று.” -கோ. இ. வேண்டும்- தேற்றப் பொருள்தரும் தொழிற்பெயர்ச்சொல். படும், தகும் என்பனவும் அப்பொருளன. இச்சொற்கள் மூன்றும் வேறு, உண்டு, இல்லை என்பனபோல இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாய் வரும்.' - ஏ. எல். ஜெ. கழிபெருங் கண்ணுேட்டம் செய்யேல் : " சழிபெரு-ஒருபொருட் பன்மொழி. ” -கோ. இ.