பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 நீதிநெறிவிளக்கம் டு எ. வஞ்ச நட்பு நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து வட்கார் திறத்தராய் கின்ருர்க்குத்-திட்பமாம் நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை வாளா கிடப்பன் மறந்து, . 1. நட்பிடை - கம் நண்பரிடத்து, குய்யம் - வஞ்சித்தலே, வைத்து - (அகத்தே) கொண்டு, எய்யா - அறிதற்கரிய, வினே - திங்கை, சூழ்ந்து - (செய்யும் வகையினே) ஆராய்ந்து, வட்கார் - பகைவருடைய, கிறக்கராய் - தன்மை வாய்ந்தவராய், கின் முர்க்கு - (காலம் பார்த்துக்) காத்த நிற்பவர்க்கு, திட்பம் ஆம் - வலியுடையதாகிய, நாள் - வாழ்நாள், உலங்க.த - முடிந்துவிட் டது. அன்று - இல்லை ; நடுவன் - (நடுவு நிலைமையுடைய) காலன், நடுவின்மை-(அத்தகைய வஞ்சகாது) நடுவுநிலைமை யில்லாமையை மறந்து - கருத்திற் கொள்ளானப், வாளா - சும்மா, கிடப்பன் இருப்பன் போலும் ! 2. நட்பிடைக் குய்யம் வைத்து எய்யாவினே சூழ்ந்து வட்கார் திறத்தராய் நின்ருர்க்குத் திட்பமாம் நாளுலங்க தன் று ; நடுவன் நடு வின்மை மறந்து வாளா கிடப்பன். 3. வஞ்சக நட்புப் பூண்டோர் விரைவில் அழிந்துபடுவர். 4. கனவினு மின்னது மன்னே வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.” -குறள். கெடுவல் யானென்ப தறிக தன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின்.” -குறள்.

யானை யனையவர் கண்பொரீஇ காயனையார்

கேண்மை கெழி இக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு காய்.” -நாலடியார். ാ 5. உட்பகையாயிருந்து தம் தலைவர்க்குக் கேடு சூழ்வார், உயி ரோடு கூடியிருப்பினும் இறந்தாரோடு ஒப்பரென்பது கருத்து. அவர் உயிர்வாழக் காண்கின்ருேமே யென்று வினவுவார்க்கு நடுவன்...மறந்து ' என்பது விடை. அத்தகையாருடைய உயிரைக் கொள்ளாமை யமனுக்கு நடுவின்மை ; நடுவின்மையால் மறந்து வாளா அவன் கிடப்பன்.”

, ; ; -உ. வே. சா.

== - ------

நண்பர்போல் நடித்து நண்பர்க்கு வஞ்சகம் செய்வார் அதிசீக்கிாம் கேடுறுவர். மனுேன்மணியத்தில் ஜீவக வழுதிக்கு நன்மை செய்வது போல் புறம்பே நடித்துச் சோ அரசன் புருஷோத்தமன்பால் இரகசியமாய்