பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு எ. வஞ்ச நட்பு 2O7 ஜீவகனின் படைப்பலங்களைத் தெரிவித்து ஜீவனுக்குக் கேடுதேடிய குடிலனெனும் அமைச்சன் இறுதியில் சிறைப்பட்டது தக்க சான்ரு கும்.” -இள.

  • வஞ்சகமாகச் சிநேகித்துத் இங்கு செய்யக் கருதுவோர்க்கு ஆயுள் முடிங் கிலதாயினும், இடையில் அவர் முடிவாரென்பது குறிப்பெச்சம்.”

-கோ. இ. நட்பிடைக் குய்யம்வைத்து : குய்யம் - வடசொற்றிரிபு.

சிநேகத்தில் வஞ்சனை வைத்தென்றது, வஞ்சமாகச் சிநேகித்து என்றபடி.” so -கோ. இ.

கட்பினிடத்தே வஞ்சனை செய்து ; நட்பிடைக் குய்யம் வைத் தான் '-(சீவக., 258).” -உ. வே. சா. எய்யாவினை சூழ்ந்து : எய்யாவினை-பிறரால் அறியப்படாத யேசெயல்களை.' -உ. வே. சா.

எய்யாமை - அறிவின்மைப் பொருளதாகிய பண்புப்பெயர் : எதிர் மறைத் தொழிற் பெயான்று.” -ஏ. எல். ஜெ. :: எய்யாவினை யென்பதைப் பண்புத்தொகை நிலைத்தொடரென்க.” -கோ. இ.
மிகமறைவிற் செய்யப்படுவதாய்ப் பிறர்க்குப் புலப்படாமை பற்றி எய்யாவினை என்ருர். எய்த்தல் - அறிதல்.” -அ. கு. வட்கார் திறத்தாாய் நின்றர்க்கு :

அவர்கட்கு வேறு ள்ள பகைவரோடும் சேர்ந்துகொண்டு நிற்ப வர்க்கு ' என்று பொருளுாைத்தார் இளவழகனுர். வட்குதல்-கெடுதல் ; அதனை யுடையவர் மனப்பொருள் கொண்டு. பகைவர் என்னலாம்.” -ஊ. பு. செ.

  • வட்கார் . கூசார்.” -ஏ. எல். GPeg.

திட்பமாம் நாளுலந்ததன்றே : திட்பமாம்-திட்பம் - பண்புப்பெயர் ; திண், பகுதி - பம் - பகுதிப் பொருள் விகுதி, னகாம் டகரமானது சங் தி. சொல்லியல்பு உனாமாட் டாத ஒருவர் அம் விகுதி யென்பர் ; இவ்விகுதி பெற்.அவருஞ் சொம்கள் : நலம், இலம், வளம், கிண்ணம் எனச் சிலவும் ; கிட்பம், தட்பம், நுட்பம், ஒட்பம், பருப்பம், செப்பம், அருப்பம், வெப்ப்ம் என வருவனவே பலவும் Ho 學 Ն.. --:-ճ ծ ==== بیبیسی TE: -- ஆதலால் பம்விகுதி யென்றே கொள்க. -கோ. (இ.