உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கிேந்ெறிவிளக்கம் . டு அ. மனநலம் மனத்த கறுப்பெனி னல்ல செயினும் அனைத்தெவையுங் தீயவே யாகும்-எனைத்துணேயுங் தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். 1. மினத்த மனத்திடத்தே, கறுப்பு - ஒருவன்மீது செற் றம், எனின் உள்ளதால்ை, நல்ல - நல்ல காரியங்களை, செயி லும் - (அவன்) செய்தாலும், அனைத்தெவையும் - அவை எல் லாம், தீயவே - பொல்லாத காரியங்களாகவே, ஆகும் - தோன் அறும் ; எனேத்துனேயும் - எவ்வளவு மிகுதியும், தியவே - பொல் லாத காரியங்களேயே, செய்யினும் - (அவன்) செய்தாலும், நல்லவா - நல்ல காரியங்களாக, காண்பவே . கருதுவார்கள், மாசு இல் - கறையில்லாத, மனத்தினவர்-மன நலம் படைத்தோர். 2. கறுப்பு மனத்த எனின் நல்ல செயினும் அனைத்தெவையும் தியவேயாகும் ; மாசின் மனத்தினவர் எனேத்துணையுங் தீயவே செய்யி னும் நல்லவாக் காண்பவே. 3. மனநலமே மாநலம் பயக்கும். 4. அழிவந்த செய்யினு மன்பரு ரன்பின் வழிவந்த கேண்மை யவர்.” -குறள். ' வாாம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீாக் காய்ந்துழி கல்லவுங் தீயவாங் ஒரும் வையத் சியற்கையன் ருேவென வீர வேனெடுங் கண்ணி விளம்பினள்." -சிந்தாமணி. ' தத்தம் இனத்தனைய நூல்லர் எறிகடற் றண்சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார்.” -நாலடியார். Lo 5. அல்லது, பகைமை ஒருவனுடைய மனத்தின்கண் உளவாயி னவன் கற்கருமங்களைச் செய்வாயிைனு மவைகள் சியவேயாய் முடிகின் றன. களங்கமற்ற மனத்கினையுடையோ ரெவ்வளவுங் சீமையே புரியினு மவைகள் கன்கு முடிவனவாகவே காணப்படும்.' -சி. வை. தா. ' கறுப்பு, குற்றம் எனக்கொண்டு ஒருவன் கபடம் வஞ்சஜன முத லான குற்றங்களை மனதிலுடையவனைல் அவனுக்குப் பிறர் செய்யும் நன்மைகள் சீமையாகவே தோன்றும் ; மனதிற் குற்றமில்லாதவருக்குப் பிறர்செய்யுங் சீமையு நல்லதாத் தோன்றும் எனவுங் கருத்துக் கொள்ள லாம். இாண்டு விதத்திலும் கறுப்பு ஆகுபெயர். ஆகையால் வெறுப்பு விருப்பில்லாமல் ஒன்றை ஆராயவேண்டும்.” -ஊ. பு. செ.