பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக. சொற்றிறம் 213 டுக. சொற்றி றம் இனியவ ரென் சொலினு மின்சொல்லே யின்னர் கனியு மொழியுங் கடுவே-அனல்கொளுங்தும் வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்துங் கொலும். 1. இனியவர் - நல்லோர், என் சொலினும் - என்ன சொன்னபோதிலும், இன் சொல்லே - (பின்னர் நன்மையே பயத்தலால் அவை யாவும்) இனிய சொற்களேயாகும்; இன்னர் - தியவருடைய, கனியும் - அளிந்து கனிந்த, மொழியும் - சொற் களும், கடுவே - (பின்னர் தீமையே பயத்தலால்) நஞ்சினைப் போன்ற வன்சொற்களேயாகும் , அனல் - தியினப்போல், கொளுத்தும் - சுடும், வெங்காரம் - வெங்கார உப்பு, வெய்து - வெப்பமுடையது, எனினும் - ஆனலும், நோய் - உடல் நோயை, தீர்க்கும் - நீக்கி நன்மை பயக்கும் ; மெய் - உடல், பொடிப்ப |புளகிக்குப்படி, சிங்கி - நஞ்சானது, குளிர்ந்தும் - குளிர்ந்திருந் தாலும், கொலும் - உடல் நலத்தைப் போக்கிக் கொல்லுதலைச் செய்யும். 2. அனல் கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும்; இனியவர் என் சொலினும் இன்சொல்லே , சிங்கி மெய்பொடிப்பக் குளிர்ந்துங் கொலும். இன்னர் கனியும் மொழியும் கடுவே. 3. கல்லோர் வன்சொல்லும் இன்சோல்லே. அல்லார் இன்சொல்லும் வன்சொல்லே. 4. தகுதற் பொருட் டன்று நட்டல் மிகுதிக் கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. ” -குறள்.

  • கட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ லொல்லை யுனாப் படும். ” -குறள். * மாசற்ற கெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிதென்க. ” -நன்னெறி. புன்சொல்லு நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியாாய் வாழ்தலு முண்டாமோ புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை இன்சொல் இடர்ப்படுப்ப தில். ' -பழமொழி. 5. சொல்லளவையா னேக்காது அதன் குனங் குற்றங்களை நோக்கிக் கொள்ளவேண்டும் என்றலால் இதல்ை வாக்கினலாய பயன் கூறப்பட்ட.க. ” --தி. சு. 1ெ.