உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நீதிநெறிவிளக்கம் ' வெ.அஞ் சொற்களைமட்டும் கவனியாது அவற்றின் குணங்குற்றங் களை ஆராய்தல் இன்றியமையாதது என்பதால் வாக்கினலாய பயன் இங்குக் கூறப்பட்டது ' -இள. இனியவ ரென்சொலினும் இன்சொல்லே : னியவர் - அன்புடையார், சிநேகிதர், விருப்பமடையோர் (உரிய لتلبك ) பு j ff * டு النگے۔ வா), கல்ல மனமுடையார், நற்குண நற்செயல்களை யுடையவராகிய நல்லோர் என்றும் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. து ' என்சொலினும் - கடுஞ்சொற் கூறினுமென்றபடி. ' - அ கு. ' அதாவது கேட்பதற்கு விருப்பமில்லாத சொற்களைச் சொன்ன போகிலும். ' —@ গেT. ' செவிக் கின்னத சொல் என்றபடி.." -தி. சு. செ. இன்னுர் கனியுமொழியுங் கடுவே : ' இன்னுர் - பண்படியாகப் பிறந்தபெயர் ; இது எதிர்மறை வினைப் பெயரென மயங்கிக் குழஆவா ரொருவர். + + -கோ. இ. 'இனிமை செய்யார் என்னும் பொருள்தருதலின் பண்படியாகப் பிறந்த எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றுப் பெயர். இனிமை பகுதி. ' -தி. சு செ. ' கனியும் - பெயரெச்சம் (கனின்ெற). ' -இள. அனல் கொளுத்தும் வெங்காாம் வெய்தெனினும் நோய் தீர்க்கும் :

  • அனல் கொளுத்தும் . அனல்பற்றிய. ' -அ. கு. ' கொளுந்தும் - எதிர்காலப் பெயரெச்சம் , கொளுங்து பகுதி. ”

-தி. சு. செ. ' கொளுக்கு - இது தன்வினை, கொளுத்து பிறவினைப் பகுதி. ” -கோ. இ. *வெங்காயம் - உறைப்புங் கடுமையுமான ஒர் சுவைக் குணத்தை புனர்க் தம் காசம் என்னுஞ் சொல் அதனை யுடையதற்கு ஆகுபெயர் ; அது வெம்மை என்பதோடு பண்புத் தொகையாகிய ஒருவகைப் பொரு குளுக்குப் பெயராயிற்று ; ஆதலால் அடையடுக்க ஆகுபெயர். "-ஊ. பு. செ. காாம் - பண்பாகுபெயர். வெம்மை பிறிதினியைபு நீக்கிய விசேடனம். -ஏ. எல். ஜெ. гн L # - H ■ * In ' வெய்து பண்படியாகப் பிறந்த பெயர். வெய்யது எனச்சாரியை பெற்றுவரும். HH —os, எல். ஜெ. தீர்க்கும் . கன்வினை பிற வினை கட்குப் பொதுவாகிய சீர் பகுகி.