உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக. சொற்றிறம் 215 இயற்கைப் பொருளை இற்றெனக் கிளக்கல் என்பதனால் சீர்க்கும், கொலும் என்பவை வங்கனவே யன்றிக் காலங்காட்டுவன வல்ல. ' ஊ. பு. செ. மெய்பொடிப்பச் சிங்கி குளிர்த்துங் கொலும் : சிங்கி - சிங்கு (அழிவு) பகுதி அதனைச் செய்வது என்னும் பொரு வளில் இகா விகுதி வந்தது. இது எடுத்துக் காட்டுவமையணி. -கோ. இ. Whatever those of kind disposition may say, will still be sweet ; but even the honeyed words of the unkind will be gall. The kindling borax, though it burn, will assuage pain. Arsenic, though it causes the body to shiver with cold, will kill. —H. S. The words of the kind-hearted, whether sweet or not, will seem sweet ; but even the sweet words of the rude will be bitter. The borax, although hot will cure disease, but poison though cooling will kill. —C. M. The words of the kind-hearted, whatever they be, will always be sweet ; but even the sweet words of the unkind will be bitter. Borax though hot will cure disease ; while poison though cool will kill. —T. B. R.