உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுo. நல்லாறு 217 வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென் மறுள்ளங் கன்னி னுருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்றெரி புலவர் இத்திறம் படாார். ” -மணிமேகலை. 5. இல்வாழ்வோர்க்கு இவையுரியன வாதலின் நல்லாறு என வும், வாக்குக் குற்றம் ஒழிதலும், காயக் குற்றம் ஒழிதலும், மனக்குற்றம் ஒழித்தற்குச் சாதனங்களாதலால், எய்தாமையும் காத்தும் என எண்ணும்மை தந்துங் கூறினர். ' -தி. சு. செ. பொய்குறளை வன்சொல் பயனில : பொய்குறளை வன்சொற் பயனில்சொல் என்னும் இவ்வகை நான்கும் இழித்தகு சொல்லே. ” -திவாகரம். * குறளை - சிறுமைப்பொருளதாகிய பண்புப்பெயர் புறங்கூறலுக் கானது பண்பாகு பெயர். ' -ஏ. எல் ஜெ.

  • குறளையாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி இகழ்ச்சி யாய்க் கூறுதலும், உறவினல் அறிந்த இரகசியங்களை நண்பன்மேல் வெறுப்பு வந்ததால் வெளியிடுவதும். ' -இள.

'குறளை என்பது அற்பத்தின் பெயராய் அற்ப குணத்துக்கு ஆயிற் று. குறளை கோட்சொல்லுமாம். ' -ஊ. பு. செ. ரீதியாகிய நயமின்மையாற் பயனில் சொல்லுங் குற்றமாயிற்று.” -அ. கு. எய்தாமை சொல்லின் :

எய்தாமை - எய்து - பகுதி, ஆ- எதிர்மறை விகுதி, மை வினை

யெச்சவிகுதி ; இதுவும் மல், மே, து, றி என்பவைகளும் எதிர்மறை வினையெச்சத்துக்கே வரும். ” ஊ. பு. செ. வழக்காது மெய்யில் புலமைந்துங் காத்து :

வழுக்காத்து மெய்யில் ” என்று பாடங்கொண்டு சொல்லின் வழு

வாஒய ப்ொய் குற2ள வன்சொல் பயனில என்றிக்கான்கும் வந்தடையாமற் பாதுகாத்து என்றுாைத்தார் அ. குமாரசுவாமிப்புலவர். மெய்யில் என்பதற்கு வாய்மையினின்றும் என்று பொருள்கொண் டார் தி. சுப்பாாயச் செட்டியார். வாய்மையாவது பொருள் இன்பங் களைப் பற்றி நிகழும் பொய்மையொழிதல், என்றும் அவர் விரித்துக் கூறினர். சொல்லில் நாற்குற்றங்கள் எய்தாமற் காத்தும், உடம்பில் ஐம் புலன்கள் வழுவாமற் காத்தும், மனத்தில் மாசு சோாமல் அகற்றியும் என்று உாைப்பதிலுள்ள நயங் காண்க. 28