பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O நீதிநெறிவிளக்கம்

  • நெடிலோ டுயிர்த்தொடர் ' என்கிற சூத்திரத்தில் ' மிக ' என்றத ல்ை ஆறு என்பதில் மகா மிாட்டாது கின்றது. ஏழாம் வேற்றுமைத் தொகை." -ஊ. பு. செ.
  • ஒழுக்கின்தலை-இன்-சாரியை, தலை-எழனுருபு ஒழுக்கு - ஒழு கென்னும் முதனிலை கிரிங் த தொழிற்பெயர்.” -ஊ. பு. செ.

நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார் : நல்கூர்ந்தும்-கல்கூர்-வினைப்பகுகி. ' பெரும்பாலும் பொய் முதலிய பாவத் தொழில்களைச் செய்தல் தரித்திர மடைந்தபோ காதலால், நல்கூர்ந்தும் ' என்ற உம்மை உயர்வு சிறப்பு. ’’ -கோ. இ. அல்லன-என்னும் பலவின் படர்க்கைக் குறிப்பு வினைப்பெயர் முன் நல்லா றென்றதல்ை பாவத் தொழில்களுக் காயிற்று.” -கோ. இ. அல்லன-கிருட்டு, வஞ்சகம், பொய், கொலை முதலியன.” H. H. அல்லன-பிறனில் விழைதல், பிறர் பொருள் விரும்பல் முதலி யன.' - -தி. சு. செ. ஒருப்படார்-ஒருமைப்படு என்பதில் மை கெட்டது. ஒத்துக் கொள்ளுதல் பொருள். ” -ஊ. பு. செ.

  • எதிர்மறை வினைமுற்று ; உடன்பாட்டில் வரின் ஒருப்பட்டார் என வரும். ' -தி. சு. செ.

புலியேறு அறப்பசித்துந் தின்னுவாம் : புலிபேறு-எறு-பசு, எருமை, பன்றி, கவரி, சங்கு, மான், மரை, புல்வாய், சுரு ஆகிய இவற்றின் ஆணிற்குப் பொது.” -மோ. வே. ' ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குறித்தே என்பதற் கொப்பப் பெண் புலியையு முணர்த்திற்று ; இஃது பால்பகா அஃறினைப் = 1 + -சி. էԲ பெயர். புலி பசித்தன்ன மெலிவிலுள்ளத் துரனுடையாளர். (புறம், ககo).” - உ. வே. சா. பைங்கட் புனத்த பைங்கூழ் :

  • பைங்கண் என்பதில் பசுமை ஈரத்தையும், பைங்கூழ் என்பதில்

பசுமை பாகஞ் செய்யாமையையும் உணர்த்தின.” - -கோ. இ.

இது எடுத்துக்காட்டுவமையணி. இவ்வுவமை புலி பசித்தாலும் புல்லைத் தின்னது ' என்னும் பழமொழிபற்றி வந்தது.'