உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுஉ. கடாத செல்வம் 223

  • தானேம்பிக் காத்தல் எனவும், அவ்வாறு கினையா தொழிதலே எல்லா அறச் செய்கைகட்குங் தலையான அறம் என்பார் தலை’ எனவும் கூறினர்.” - தி. சு. செ. ' உயிர்க் கொலை புரிதல், உண்னு முணவு மாருட்டஞ் செய்தல், அயிர்ப்பிலா நண்பர்மாட்டும் ஐதாக் குய்யஞ்செய்தல், பயிர்ப்பு மிக்குற நல்லோாைப் பழித்தல், பொய்க்கரி யுாைத்தல், செயிர்ப்பில் ஆலயத்திடத் துஞ் சென்று பட்டிமை யியற்றல், இவை முதற் பலவும் மாந்தர் இயற்றி

நாள் கழியா நிற்பர் அவையெலாம் பொருள் கிமித்தமாகும். ' -குசேலோபாக்கியானம். குலம் விற்றுக்கொள்ளும் வெறுக்கையும் : ' குலத்திற் குரிய ஒழுக்கம் இன்சொல், பணிவு முதலிய செயல்களைத் திாவிய கிமித்தம் கைவிடுதல். ' .கு - تی - ' பொருள் வேண்டிக் குலத்திற்குரிய ஒழுக்கம் பெருமை முதலிய வைகளை விட்டு வேருேர் இழிகுலப் பற்றுடைத்தாதல்.” - இள.

  • பொருளுக் காசைப்பட்டுத் தன்னின் இழிகுலத்தாயோடு சம்பந்தஞ் செய்தல்.” -கோ. இ.

மண் பெண் பொன் என்ற மூன்றில் யாதொன்றையோ இரண் டையோ அன்றி மூன்றையுமோ கருகி, ஒருவன் தான் பிறந்த குலத்திற்குப் பழியெய்துமாறு தானே குலம் விட்டுக் குலம் மாறுதலும், அன்றி மகட் கொடை நேர்தலும் கூடாதென்பது பெறப்பட்டது. வெறுக்கை-பொருளுடையார்க் கெப்போதும் உயிர்ப்பயமே யாகையால் அறிஞர் அதனை வெறுப்பர் எனுங் காரணம் பற்றிப் பொரு ளுக்கு வெறுக்கை என்று பெயர். ' -இள. ' பொருவறு பந்த மெல்லாம் புணர்த்திடுங் தெய்வ சிங்தை யொருவமே லிட்டு கிற்கு முறக்கமு மிறக்கக் செய்யுங் கருவினுட் புகுத்து மின்ன கரிசுகண் டதன லன்ருே விருகிலக் கிடைவே றுக்கை யென்மஞர் புலமை சான்ருேர். ' -குசேலோபாக்கியானம். வாய்மை நலம் விற்றுக் கொள்ளுந் திருவும் :

  • பொாள க்காகப் பொய்ச் சாட்சி தலிய சொல்லல். --கோ. இ.

ரு (1,0,

  • பொய் மொழி கூறல், பொய்ச்சான்று கூறுதல் முதலியவைகளைத் கிாவிய நிமித்தம் செய்தல்.” -அ. கு.

தவம் விற்றுங்கு ஊனுேம்பும் வாழ்வும் : " தவம் விற்றல்-பொருள் வேண்டிக் கூடாவொழுக்கம், சீமை, களவு முதலிய கற்றவத்திற் கேலாதன செய்தல். ' -இள.