உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நீதிநெறிவிளக்கம் சுஉ. கூடாத செல்வம் குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை நலம்விற்றுக் கொள்ளுங் திருவும் தவம்விற்ருங் கூைேம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதாஉம் தானுேம்பிக் காத்த றலை. 1 குலம் - (தனது) குலத்தை, விற்று - முழுமையும் விட்டு, கொள்ளும் - (அதல்ை தேடிக்) கொள்ளும், வெறுக்கை யும் - பொருளும், வாய்மை - உண்மை (யாகிய), நலம் - கன் மையை, விற்று - முற்றும் விட்டு, கொள்ளும் - அதல்ை பெறும், திருவும் - பொருளும், தவம் - தவவொழுக்கத்தை, விற்று - கை விட்டு, ஊன் - உடலை, ஒம்பும் - பாதுகாக்கும், வாழ்வும் - வாழ்க் கையும், உரிமை - தன்னுரிமையை, விற்று - விலைப்படுத்தி, உண் பது உம் - வயிறு நிறைப்பதும், கான் - ஒருவன், ஒம்பிக்காத்தல் - (மறந்தும் இவை தன்னை யணுகாதபடி விலக்கிப்) பாதுகாத்து வருவதே, கலை - தலையாய அறமாகும். 2. தான் குலம் விற்றுக்கொள்ளும் வெறுக்கையும், வாய்மை நலம் விற்றுக் கொள்ளும் திருவும், தவம் விற்று ஊனுேம்பும் வாழ்வும் உரிமைவிற் றுண்பதுTஉம் ஒம்பிக் காத்தல் கலை. 3. அறத்தாற்ருற் பொருளிட்டுவதே சிறந்ததாம். 4. நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல். ' -குறள். ' குற்ற மிலனய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று முலகு." - -குறள. அல்லது செய்வார் அரும்பொரு ளாக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ-ஒல்லொலிநீர் பாய்வதே போலும் துறைவகேள் சீயன ஆவதே போன்று கெடும்.” -பழமொழி. ബ് 5. வெறுக்கையையுங் திருவையும் வாழ்வையும் உண்பதையும் ஒம்பிக் காத்தல் தலை. வறுமைகிலை அடையினும் குலம் முதலியவற்றைப் பாதுகாத்தல் வேண்டும். ” э. Gәл. &т. வறுமையுற்ற விடத்துத் தன் குலத்திற் பிறந்தா னல்லானுக்குப் பொருள் வேண்டி மகட்கொடை நேர்ந்தும், மன்றிற் பொய்க்கரி கூறியும், தான் செய்த தவப்பயனைப் பிறருக்குத் தத்தஞ் செய்தும், அரசராற் றனது குடிப் பிறந்தோருக்குக் கொடுத்த உரிமையை விற்றும் வாழ்சல் கடைப் பட்ட தொழிலாதலால் அதனை கினையா தொழியவேண்டும் என்பார்