உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நீதிநெறிவிளக்கம் சுசு. சொல்வன்மைப் பயன் சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் கல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம் --- ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ வாக்கின் பயன்கொள் பவர். 1. சொல்வன்மை - சொற்களாற் பயன் கொள்ளுந் திறன் (செல்வாக்கு), உண்டெனில் - கன்கண் அமைந்திருக்குமாயின், கொன்னே - விளுக, விடுத்தொழிதல் - (அதனைப் பயன்படுத் தாமல்) கைவிடுதல், நல்வினை - (ஆக்கத்திற்குக் காரணமாகிய நல்வினையை, கோறலின் - அழித்தலிலும், .ே வ ற ல் ல - வேருகாது ; வல்லை - விரைவில், தம் - தம்முடைய, ஆக்கம் - செல்வ மெல்லாம், கெடுவது - கெடுதற்குக் காரணமாக வரும் செயல், உளதெனினும் - உளதாயினும், அஞ்சுபவோ - அதற்கு அஞ்சித் (தம் சொற்றிறனேக்) கைவிடுவார்களோ, வாக்கின் - சொல்லாற்றலின், பயன் - (பெறக்கூடிய) பயனை, கொள்பவர் - அறிந்தோர் ? 2. வாக்கின் பயன் கொள்பவர் சொல்வன்மை யுண்டெனிம் கொன்னே விடுத்தொழிதல் நல்வினே கோறலின் வேறு அல்ல, கம் ஆக்கம் வல்லை கெடுவது உளதெனினும் அஞ்சு பவோ ? 3. சொல்வன்மை யுண்டெனில் அதனைப் பிறர்க்குப் பயன் படுத்தலே அறமாம். 4. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினுங் கில்.” -கு வள்.

  • நாகல மென் னு நலனுடமை யங்கலம்

யாகலத் துள்ளது உ மன்று.” - குறள. 5. தம் சொல்வன்மையினல் சந்தி செய்வித்தல் முதலிய நல் வினைகளை யாற்றும் ஆற்றலுடையவர் தம் ஆக்கம் இழப்பினும் அவற்றைச் செய்வர்.' --உ. வே. சா. ' சொல்லின் வலிமையாவது தமது சொல் பிறரிடத்து ஞ் சென்று ஒருவருக்குப் பயன்படுதல் , அவ்வாறு பயன்படுஞ் சொல்லைத் தம்மி லெளியார்க்குப் பயன் படுத்தா தொழிதல் பெரும்பாவ மென்பார், ! வினை கோறலின் வேறல்ல எனவும், மனம் வாக்குக் காயங்களாலாகிய பயனைக் கொள்ள முயல்வோர் அவற்று ளொன்றுகிய வாக்காலாய பயல்ை தமக்கு வரும் பயன் கெடினும் அஞ்சார் என்பார் தம்மாக்கங் கெடுவதுளதெனினு மஞ்சுபவோ எனவுங் கூறினர்.” -கி. சு. செ. 芮擎、