பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகூ. சொல்வன்மைப் பயன் 245 “ தம் சொல்லாற் பயனுண்டென்று தம்மை காடித் தம் சொல்லுக் குறையிரக்கும் தம்மி லெளியார்க்கு அன்னர் கலங் கருதித் தம் சொல் வன்மையைப் பயன்படுத்தா தொழிதல் பெரும் பாவம் என்ருர் ஆசிரியர். சொல்வன்மையுடைய ஒருவரிடம் ஒர் எளியன் போய் அன்னர் ஒரு சொல்சொன்னல் அதனை மதித்துப் பிறிதொருவர் அவ்வெளியனுக்கு வேண்டும் உதவி செய்வர் எனக்கூறி அவன் குறையிாக்கும்போது, சொல் வன்மையுடைய அவர் அது செய்ய மறுப்பாாகில் அவர் அப்போகே பெரும் பாவம் செய்தவராகிருர் என்பது கருத்து.' ---(ট্র কা. சொல்வன்மை உண்டெனின் கொன்னே விடுத்தொழிதல் : ': அதிகாரம், செல்வம், கல்வி, அறிவு, குலம் முதலியபற்றியல்லது வன்மை யடைதல் சொல்லுக் கியல்பாக வில்லாமைபற்றி உண்டெனின் என்ருர்.” -அ. கு. கோன்னே விடுத்தொழிதல்- அன்வாருய சொற்கொண்டு செய்வன தவிர்வனவற்றைச் சொல்லிச் செய்வித்து நற்பயன் பெரு மல் அச்சொற் பயனிலதாகப் போக விட்டுவிடுதல் ' என்று கூட்டியுரைத்தார் அ1. குமாரசுவாமிப் புலவர். நல்வினை கோறலின் வேறல்ல-'சொல்லாம் செயப்படுங் சருமத் தினைச் செய்ய வன்மை யிருந்துஞ் செய்யாது விடுதல் கல்வினையைக் கெடுத்தலால் வரும் பாவத்தினை அடைவிக்கும் என்பது தோன்ற நல்வினை கோறலின் வேறல்ல என்ருர்.' - அ. து. வாக்கின் பயன் கொள்பவர் : வாக்கின் பயன்களாவன :

  1. * o -*.* m Fo

அறம்பெரிதறைதல் புற கூருமை வாய்மை, கல்வி, சீமையிற் றிறம்பல் இன் மொழி பிசைக்தல், வன்மொழி மறுத்தல்.” -ஞானுமிர்தக் கட்டளே. Where a man's words possess influence, without cause to neglect to avail himself of it, is nothing else than to destroy the effect of good works ; even when . their wealth is threatened with immediate ruin, should those fear who possess the advantages of eloquence 2 —H. S. To allow the talent of vigour of expression to remain unemployed is to destroy a proper means of growing rich. Will they who appreciate the value of powerful words hesitate to speak; though to the detriment of their fortune ? —C. M.