பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஉ. அடக்கமில்லாதார் 253 செய்யினும் எனவும், அதைப் பிறருக்குப் பயன்படுவன போலக் கருதிப் பலரறிய ஆரவாரஞ் செய்தல் அவர்களியல்பு ஆதலால் ஆகுலங் கூழாக் கொண்டுல்ம்புப எனவும், பிறர்க்குப் பயன்படுவனவற்றைப் பிற ரொருவர் செய்தது போலத் தாம்செய்து வைத்து அதுபோல ஒன்றும் அறிந்தும் அறியார் போவிருத்தல் அடக்கமுடையார்க்கேயன்றி யவர்களுக் கில்லாமையால் அல்லால் ஆர் T எனவுங் கூறினர்.” -தி. சு. செ.

இச் செய்யுளால் உலகத்தில் அறிந்தும் அறியாதவர்போ லிருக்கும் அடக்க முடையாரைக் காண்டல் அரிது என விளங்குகிறது. தாம் செய்த ஒரு சிறு காரியத்தைப் பெரிதாகத் தம் வாய்கொண்டே முழங்கும் அடக்க மிலார் இவ்வுலகில் அநேகருளர்.” -இள.

அல்லன செய்யினும் :

  • செய்தக்க என அடியிற் சொன்னமையால், அல்லன பாவத்துக்

காயிற்று.” -கோ. இ.

  • செய்யக்கக்கன வல்லாத அருஞ் செயல்களை ஒசோவழிச் செய்தா ாாயினும் ' என்று இதற்குப் பொருளுாைத்தார் அ. குமாரசுவாமிப் புலவர்.
  • மனம் வாக்குக் காயங்களில் அடக்கமிலார் செய்யுங் காரியங்கள் மற்றவர்க்குப் பயன்படா வாகையால் அல்லன செய்யினும் என்ருர்.”

ஆகுலங் கூழாக் கொண்டுலம்புப : பயன்படாக் காரியங்களைச் செய்துவிட்டு வாளா இராது அவர்கள் கருத்திற்கு அவை பயன்படுவனபோற் ருேன்றுதலால் காம் பிறர்க்குப் பயன்படுஞ் செயல்கள் செய்துவிட்டதாய் உலகறிய முழங்குவ ராகையால் அவர்கள் அவ்வாறு முழங்குதலை ஆகுலங் கூழாக் கொண்டுலம்புப என்ருர்.” -இள. ' ஆகுலமாவது பலராலு மறியப்பட்டுப் பேசுதல். ஆரவாரித்தல் மாத்திரமாகிய பயனுடைமையின் ஆகுல மென்ருர்.” لكةI Bر . பலரறிதலாகிய காரியத்தை அதன் காரணமாகிய ஆகுலம் என்ற து காரியத்தைக் காரணமாகக் கூறுவதோர் உபசார வழக்கு பயனைக் கூழென்றது இலக் கணை.” -கோ. இ. ஒல்காதார் வாய்விட்டுலம்புப: ஒல்குதல்-தளர்தல். " அறியும்படி இாைந்து பலமுறை கூறுதல்பற்றி வாய்விட்டுலம்புப

  • - I

என்ருர். ■ து . ' வாயினிழிவைச் சிறப்பித்தற்கு வாய்விட்டு என்றும், அவர் சொல் லுவன பயனில்லன வென்றுணர்த்தற்கு உலம்புப' என் உம் கூறினர்.” H o -கோ. இ.