உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு. தீயவர் ஆக்கம் 261 எ.டு. தீய வர் ஆக்கம் தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும் தீயன தீயனவே வேறல்ல-தீயன நல்லன வாகாவா நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமாப் போல். 1. தீய - தீயன வான, செயல் - செயல்களை, செய்வார் - செய்வோரின், ஆக்கம் - பொருள்கள், பெருகினும் - முதற்கண் பெருகி வளர்ந்தாலும், தீயன - தீய தொழில்களால் கிரட்டப் பட்ட அப்பொருள்கள், தீயனவே - பின்னர் திமை பயப் பனவே, வேறல்ல - (அன்றி,) நன்மை பயப்பனவாகா , என்ன ? தியன - கீத்தொழில்களான் வரும் பொருள்கள், நல்லன - எக்காலத்திலும் நன்மை பயப்பன, ஆகாவாம் - ஆக மாட்டாவா மாதலின் ; (இது,) நா - சாவில்ை, இன்புற - (முதற் கண்) இன்ப முண்டாகும்படி, நக்கி - நக்கிக் கொடுத்து, கொல் லும் - (பின்னர்க்) கொன்றுவிடும், கவயமாப்போல் - காட்டுப் பசு வினைப் போல்வதாம். 2. தீய செயற் செய்வார் ஆக்கம் பெருகினும், நா இன்புற நக்கிக் கொல்லும் கவயமாப்போல், தீயன தீயனவே வேறல்ல, தீயன கல்லன. ஆகாவாம். 3. கல்லாற்றில் ஈட்டப்படாத பொருள் ஆவதே போன்று கெடும். 4. அவ்விய நெஞ்சத்தா ளுக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக் கப் படும்.” -குறள். 'களவின லாகிய வாக்க மளவிறங் தாவது போலக் கெடும். ' -குறள். 'அல்லது செய்வார் அரும்பொரு ளாக்கத்தை நல்லது செய்வார் ஈயப்பவோ-ஒல்லொலிநீர் பாய்வதே போலும் துறைவகேள் தியன ஆவதே போன்று கெடும். ” -பழமொழி 5. சீய செய்வாருக்கு ஆக்கம் பெருகினும் அதற்குக் காரணம் இய செயல்கள் அல்ல ; முற்பிறப்பிற் செய்த நல்வினையே யென்றறிதல் வேண்டும் என்பது கருத்து. ” --உ. வே. சா.

  • பரிசவின்ப மிக நாவினல் கக்கிப் பின்பு கொலை செய்தல் காட்டுப் பசுவிற் கியற்கைத் தொழிலாகல் போலத் தீய செயலால் வரும் பொருள் தன்னைத் தேடினேர்க்குக் கீார்க் கெடுதி விளைத்தல் அப்பொருளுக் கியற்