உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நீதிசெறிவிளக்கம் கைத் தொழில் என்பார் தீயனவே வெறல்ல என்து. கூறியு மமையாது 1 யேன நல்லன வாகாவாம் என்றனர். ' -தி. சு. செ.

  • காட்டுப்பசு தான் கொல்ல விரும்பும் ஒரு பிராணியை முதலிலேயே கொல்லாமல், முதலில் நாவினல், அப்பிராணிக்குச் சுகங் தோன்ற கக்கிக் கொண்டே யிருந்து அச்சகத்தி லிடுபட்டு அப்பிராணி தன்னிலையி லசை யாமல் நிற்கையில் கிடீரெனப் பாய்ந்து அதன் உயிரை வாங்கும். அது போல் இ.நெறியிற் றிாட்டிய பொருள் முதலிற் சுகந் தருவதாய்த் தோன் றினும், இறுதியில் சீமையே பயக்கும் என்ருர். அது கருதியே அப் பொருள் யேனவே வேறல்ல , என்றும், தீயன என்றும் நல்லன. வாகாவாம்’ என்றுங் கூறினர். ' -இள.

தீயசெயற் செய்வாராக்கம் பெருகினும் :

ஆக்கம் பெருகினும் - செல்வம் மேலும் மேலும் பெருகினுஅம்: பெருகினும் என்ற தல்ை பெருகாமை குறிப்பிக்கப்பட்டது. --உ.வே.சா.
  • செயல் செய்வார் - நிலைமொழி அஃறினைப் பெயராதலாலும், இப் புணர்ச்சி இாண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சி யாதலாலும், (நன்னூல் மெய் : கு. உசு-ன்படி) நிலைமொழியீற்று லகரம் கிரியாமல் (கு. கக-ன்படி) விகாரத் தியல்பாயிற்று. ’’ -கோ. இ.

is of † : செயற் செய்வார் என்பதில் லகாம், லள வேற்றுமையிற் றடவும் என்கிற விதியால் றகரமாகத் திரிந்தது. இயல்பின் விகாரமும், விகாரத் தியல்பும் ' என்பதற்கு இயல்பி னியல்பும், விகாரத்தில் விசாரமுமன்றி இயல்பின் விகாாமும், விகாரத்தியல்பும் என்று பொருள் கூறின. ராதலால் இங்கு விரோதமில்லை. ” -ஊ. பு: செ. தீயன தீயனவே வேறல்ல :

  • நெருப்பின்க ணுள்ளதாகிய தீமையையுடையனவேயாம் ; அத னின் வேருதலு ளதேனுஞ் சேர்ந்தாரைக் கொல்லுதலால், வேருவனவல்ல' என்று ப்ொருளுரைத்து, ' கீ தான் பற்றிய இடத்தை முற்றத் தகித்தல் போலத் தீமையாலே தேடப்பட்ட பொருளுக் கற்சேர்த்தாரை முற்ற அழித்தல் பற்றிக் தியன தீயன என்ருர் ” என்று விரித்துாைத்தார் அ. குமாரசாமிப் புலவர்.
  • நல்லார் நயவ ளிருப்ப நயமிலாக்

கல்லார்க்கொன் ருகிய காானம் - தொல்லை வினைப்பய னல்லது வேனெடுங் கண் ய்ை தினைப்ப வருவதொன் றில். ' -நாலடியார். தீயன நல்லன வாகாவாம் :

தியன - தீயவை, ஆகா - அடைதற்குரியன அல்ல ; நல்லன. - நல்லவை, ஆம் - அடைதற்குரியன ” என்று கண்ணழித்து, " ஆற்ருெழுக்காகப் பொருள் கொள்ளின் # தியன தியனவே