பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு. தீயவர் ஆக்கம் 263 எனத் தேற்றேகாாங் கொடுத்ததனே டமையாது. எ.கிர்மறை முகத்தாலுங் கூறி முடித்தமையால் அது குற்றமேயாம் ' என விளித்துாைத்தார் கோ. இராசகோபாலட் பிள்ளை.

  • இயன யேனவே வேறல்ல என்றும், தீயன நல்லன ஆகா என்றும் உறுதிப் பாட்டுக்காகக் காான காரிய வகையாற் கூறி யிருத்தலாம் கூறி

யது கூறலாகாகென வுணர்க. ' -ஊ. பு. செ. நாவின்புற நக்கிக் கொல்லுங் கவயமாட்போல் :

  • நாவின் - காக்கினல், புறம் நக்கி - உடலின் புறக்ன்த கக்கி ' எனவு

முாைக்கலாம். ' -ஊ. பு. செ.

  • கவயமா - பின் மொழியை விசேடித்து வந்த இருபெய ரொட்டுப் பண்புத் தொகை. ” -தி. சு. செ.

" ஆமான் கக்குங்காற் பிறக்கும் இனிமையே இங்கே உவமை. (சீவக சிந்தாமணி : 183.நக் சிஞர்க்கினிய ருாை) H. H. உ. வே. ríFIT, Though the prosperity of those who do evil, in crease; still evil is but evil; evil will never be good. Like the wild cow, which licks the body with her tongue, so as to create a pleasing sensation, while at the same time she thereby causes death. —H. S. The wealth of the wicked, although it may for a time grow will still yield nothing but pain. It cannot but be evil. What is bad cannot become good. Hence their wealth is like the jungle cow, which pleases by licking, but kills us. —C. M. Though the wealth of evil-doers increases, evil is still evil. Evil can never become good; it is still like the licking by the wild cow that causes death. —T. B. R.