உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நீதிநெறிவிளக்கம் எசு. பழி நானுவோர் நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும் செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர்-முன்னைத்தம் ஊழ்வலி யுன்னிப் பழிகாணி யுள்ளுடை வார் தீய செயினுஞ் சில. 1. நன்மக்கள் - நல்லோருடைய, செங்கா - (உண்மையே பேசும்) செம்மை வாய்ந்த நாவில், தழும்பு - (அடிக்கடி தாம் செய்த நன்மைகளைப் புகழ்ந்து பேசுவதால்) தழும்பு, இருக்க - ஏறியிருக்கும்படி, நாள்வாயும் - நாள்தோறும், செந்நெறி - நல்வழி யில், செல்வாரில் - ஒழுகும் மேலோரினும், கீழல்லர் - தாழ்ந்தவ ராகமாட்டார், முன்னே - பழமையாகிய, தம் - தம்முடைய, ஊழ்வலி - ஊழ்வினையின் வலிமையை, உன்னி - (கம் பிழைபாட் டிற்கு ஏதுவாக) நினைத்து, பழி - (வரவிருக்கும்) பழிச் சொற் களுக்கு, நாணி - (அஞ்சி) வெட்கமுற்று, உள்ளுடைவார் - மனம் வருந்தும் இயல்புடையோர், தீய - (அவ்ஆழ்வினை காரணமாக) திய செயல்கள், செயினும் சில - சிலவற்றை (ஒரோவொரு காலத்து அறிவிழந்து) செய்து விட்டார்க ளாலுைம். 2. தம் முன்னே ஊழ்வலி உன்னிப் பழிகாணி உள்ளுடைவார்திய சில செயினும், நன்மக்கள் செங்காத் தழும்பிருக்க காள்வாயும் செங் நெறிச் செல்வாரிற் கீழல்லர். 3. பழிகானி மனம் வருந்தும் இயல்புடைய மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே. 4. ** பிறர்பழியுங் தம்பழியு நானுவார் நானுக் குறைப.கி யென்னு முலகு. ” -குறள். " தாருப்படினும் தலைமகன் தன்னெளி நூாரு யிாவர்க்கு நேர். ' -பழமொழி. " அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குங் திங்களுஞ் சான்ருேரு மொப்பர்மற்-றிங்கண் மறுவாற்றுஞ் சான்ருே.ாஃ தாற்ருர் கெருமங் து தேய்வ ரொருமா சுறின். ' -நாலடியார். 5. சான்ருேர் சில சீயவற்றைச் செய்யினும் தம் பெருமை குன்ரு ரென்பது இகிற் கூறப்படும். ” -உ. வே. சா.

  • ஊழ்வலியைத் தம் மதுபவத்துக்குக் காரணமாக கினைத்தலும், பழிக்குக் கூசி மனம் வருந்துதலும் மிகுதியும், யே செய்தல் சிறிது மாத