பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நீதிநெறி விளக்கம் அல். தீய வி லங்க?ன யார் திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும் பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர்-கறுவிய வாயின. வேனு முமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கிற் சிலர். 1. கிருவினும் - கிருமகளாகிய இலக்குமியினும், நல்லாள் அழகு MF Gl) மிகுந்தவள், மனேக்கிழத்தியேனும் - தம் மனையாட்டியாயினும் (அவளை விட்டு), பிறன் - பிறருடைய, மனேக்கே - மனையாளிடத்தே (காமுற்று), பீடு - தம் பெருமை யாவும், அழிந்து நிற்பர் - கெட்டு நிற்பர் ; நறுவிய - நல்ல சுவை யுடைய (இரைப் பொருள்கள்), வாயினவே னும் - வாயின் கண் உள்ளனவாயினும், உமிழ்ந்து - அவற்றை உமிழ்த்துவிட்டு, கடு - கடுக்காயை யொத்த கைப்புள்ள பொருள்களேயே, கின்னும் - இன்னுகின்ற, தீய - தீய இயல்புடைய, விலங்கின் - மிருகத்தை யொத்த, சிலர் - சில தியோர். 2. வாயின நறுவியவேனும் உமிழ்ந்து கடுத் தின்னும் தீய விலங் கின் சிலர் மனேக்கிழத்தி திருவினு கல்லாளேனும் பிறன் மனேக்கே பீட ழிந்து நிற்பர். 3. பிறன்மனை விழைதல் பெரும் பேதைமையாம் ; அதி லும், திருவனைய மனைவி யிருக்க, மறுவுடைய பிறன்மனை கயந்து நிற்றல் பேதைமையுட் பேதைமையாம். 4. எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.” -குறள்.

  • ஆத்த மனையா ளகத்தி விருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாம லிச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.” -திருமந்திாம்.
  • அறம்புகழ் கேண்மை பெருமையிங் நான்கும் பிறன்ரு நச்சுவார்ச் சோா.” -நாலடியார்.
  • அறனுமறிந்த செய்கையுஞ் சான்ருேர் திறனுடைய னென்றுாைக்குங் தேசம் - பிறனில் பிழைத்தா னெனப்பிறாாற் பேசப் படுமே லிழுக்கா மொருங்கே யிவை.” -அறநெறிச்சாாம்.

5. இனிய பொருள்களிருப்பினு மவற்றை விரும்பாது கைப்புள்ள பொருள்களை விரும்பு மிருகங்களுஞ் சில ; போழகுள் ள மனைவி யருகிருப்