உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம். தீய விலங்கனையார் 277 பினு மவளை விரும்பாது அருவருக்கத் தக்க வுருவினையுடைய பிறன் மனை வியை விரும்பு மனிதருஞ் சிலர் என்பார் திய விலங்கிற் சிலர் ' என்ருர்.” --தி. சு. செ. பிறன் மனைக்கே பீடழிந்து நிற்பர் : பீடு - பெருமை. ; மானமுமாம். காமம் ' பாவமும் பழியு நல்கும் பல்வகைப் புகழறங்கள் யாவையு மழிக்கும்.” - அழிந்துநிற்பர்-கெட்டு நிற்பர் என்பது கெட்டலைவர் என்ற உலக வழக்கு மொழியைக் குறித்து கின்றதாம். நறுவிய வாயினவேனும் உமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கு : ' தீய விலங்கிற் சிலர், ஒட்டகம் போலுஞ் சிலரெனினு மமையும் ; மகாகாவியத்திற் காண்க. மேலும் இமாமாயணத்தில், ' கள்ளரும் பாாங் தாங்கிய வொட்டகம் தெள்ளு தண் கரும் பியாவையுங் தின்கில உள் ள மென்னத் தம் வாயுமுலர்ந்தன கள்ளுண் பார்களிற் கைப்பன தேடியே.” -சி. வை. தா. ' மாந்தளிர் முதலியவற்றைத் தள்ளி வேப்பிலையைத் தின்னும் ஒட்ட கம்.” -ஊ. பு: செ. ' பொற்கலத் தாட்டிப் புறங்தரினு நாய்பிற ரெச்சிற் கிமையாது பார்த்திருக்கும் ' என்ற நாலடியார்ச் செய்யுள் இங்கு கோக் கற்பாலது. There are some, who though their own wife be more beautiful than Latch ini, nevertheless degrade themselves by hankering after their neighbour’s ; like an evil beast, which though it has sweet food in its mouth, will reject it to feed on bitter. —H. S. Though the wife of their homes be more beautiful and virtuous than the goddess of beauty herself, some persons will always long for another’s wife ; and thus stain their honour, like the foolish animals which spit out the sweet things in their mouth to eat bitter ones. —C. M. Though the wise be more beautiful than Lakshini, there are some who will always degradingly go after others' wives. They are like those animals (like the camel) that spit out sweet things and chew only bitter C)Il GԷս —T. B. K.