பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நீதிநெறிவிளக்கம் அக. நன்மக்கட் பேறு கற்புடுத் தன்பு முடித்து காண் மெய்ப்பூசி நற்குண நற்செய்கை பூண்டாட்கு-மக்கட்பே றென்பதோர் செல்வமு முண்டாயி னில்லன்றே கொண்டாற்குச் செய்தவம் வேறு. 1. கற்பு - கற்பினேயே, உடுத்து - ஆடையாக உடுத்து, அன்பு - அன்பினேயே, முடித்து - மலராகச் குடி, நாண் - நான மாகிய பெண்மைப் பண்பையே, மெய்ப்பூசி - கல ைவச் சாங் தாகப் பூசி, நற்குணம் - நற்குணங்களும், நற்செய்கை - நற் செய்கைகளுமாகிய ஆபானங்களே, பூண்டாட்கு - அணிந்த மனே யாளுக்கு, மக்கட்பேறு மக்களைப் பெறுகை, என்பது - என் னும், ஒர் - ஒப்பற்ற, செல்வமும் - ஆக்கமும், உண்டாயின் - உளதாயின், இல்லன்றே - இல்லையாகும், கொண்டாற்கு - (அவளே விபாகக்) கெ ாண்டவனுக்கு, செய் - செய்யக் கிடக்கும், தவம் - தவம், வேறு - வேறே. (இதுவே முடிந்த தவம் என்றபடி ) 2. கற்புடுத்து அன்பு முடித்து நாண் மெய்ப்பூசி, நற்குண நற் செய்கை பூண்டாட்கு மக்கட்பே று என்பதோர் செல்வமு முண்டாயின் கொண்டாற்கு வேறு செய்தவம் இல்லன்றே. 3. கற்பிற் சிறந்த காதன் மனையாளிடத்துப் பெறும் மக்கட் பேறே பெறற்கரிய செல்வமாம். 4. மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு. ” -குறள்.

  • மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம் வாழுநாளே. ” - புறநானூறு.
  • பொன்னுடைய ாேனும் புகழுடைய ாேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ-வின்னடிசில் புக்களையுங் தாமாைக்கைப் பூநாறுஞ் செய்யவாய் மக்களை யிங்கில்லா தவர். ' -நளவெண்பா.

5. இத்தன்மையவள் ஒருவனுக்கு மனைவியாகக் கிடைத்தல் அவன் செய்த தவப்பபனென்பது கருத்து. உடுத்து, முடித்து, பூசி, பூண்டான் என்னும் வினைகளால் கற்பு முதலியவை இன்ன பொருளாக உருவகஞ் செய்யப்பட்டன என விளங்குகின்றமையால், கற்பு அன்பு, நாண், நற்செய்கை என வாளா கூறினர்.” -கோ. இ.