உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக. நன்மக்கட் பேறு 279

நன்மக்கட் பேற்றின் சிறப்புக் கூறப்படும். ” -உ. வே. சா. கற்பு அன்பு நாண் முதலியவைகளை யு.அகியாகக் கொண்ட நாயகி யாலே நாயகனுக்கு எல்லாத் தவமு மமையு மென்பது கருத்து. இல்ல தெனில்லவண் மாண்பால்ை ’’ என்பது வள்ளுவர். ’ - تl. راوو .
  • கற்பு, அன்பு, நாணம், நற்குண நற்செய்கையே ஆடை, மலர்,

கலவை, ஆபரணம் எனக் கொள்ளப்பட்டன. அதற்கேற்ப உடுத்து, முடித்து, பூசி, பூண்டாள் என வினைகள் தந்தார். ' -இள. கற்புடுத்து :

  • கற்பு - கற்பாவது கணவனே தெய்வமெனக் கருதி யிருப்பகோர் செய்கை. ' -- -அ. கு.
கற்புடுத்து-கற்பாகிய ஆடையை யுடுத்து 'மணி பொன்னும் சாந்தமும் மாலையு மின்ன, அணியெல்லா மாடையின்பின் " (பழமொழி271) என்பாாதலின் கற்பை முதலில் ஆடையாக்கிக் கூறினர். '

-உ. வே. சா. அன்பு முடித்து :

அன்பு-இல்வாழ்க்கையி லிருக்குங் தன்னுதவி நாடி வந்தாரிடம்
  1. + T

தான் காட்டும் பிரியம். -இள. :: முல்லையங்தொடை யருந்த கி முதலெழு முகிவரில்லறம் புரிதுணைவி யர்ட(பிரபுலிங்கலிலை : கைலாயகதி-உஎ.) இகிற் கற்புடையோர்க்கு முல்லைப்பூ வுரித்தாயினமை காண்க. ' என்று காானங்கூறி, அன்பாகிய முல்லை மாமலரை முடித்து, எனப் பொருளுாைத்தார் சி. வை. தாமோ தாம் பிள்ளை. நாண் மெய்ப்பூசி :

நாளுவது செய்யத் தகாதன வற் சிலே உளக்கிற்கு வருவகோர்

ஒழுக்கம். ’’ -அ. கு. காண் மெய்ப்பூசி எனப் பாடமாயின் நாணமு மெய்யுமாகிய கலவையைப் பூசி எனப் பொருள் கொள்க. ' -தி. சு. செ.

மெய்யிற் பூசுவது கலவை யென்பது, வாசமென் கலவைக் களிவாரி மேல் பூசப்பூச என்றும், ! பூசுவெண் கலவைப் புனைசாங் தின என்றும் கூறி இராமாயண (மிதிலைக் காட்சிக்) கவிகளானறிக.” -சி. வை. தா.

நற்குண நற்செய்கை பூண்டாட்.கு :

பூண்டாட்கு என்றமையால், நற்குண நற்செய்கைகளை அணிக ளெனக் கொள்க. ! ! ـت ط = வே. “НЕ П .

மக்கட் பேறென்பதோர் செல்வமும் உண்டாயின் ' கம் பொருளென்ப தம் மக்கள் மக்கட்பேறு ஆக்கமாதலறிக. என்ற வள்ளுவர் வரையறையால்