உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.உ. கற்பின் மகளிர்-(க) 281 அ.உ. கற்பின் மகளிர்-(க) ஏங்கெழின் மிக்கா னிளையா னிசைவல்லான் காங்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த நயனுடை யின் சொல்லான் கேளெனினு மாதர்க் கயலார்மே லாகு மனம். o 1. எந்து - சிறந்தோங்கும், எழில் எழுச்சியோடு கூடிய வனப்பு, மிககான் - மிகுந்தவனும், இளேயான் - இளமைப் பருவ முடையவனும், இசைவல்லான் - இசையில் வல்லவனும், காங் 學 - Γ. = . H - * o ■ தையா (பிற) மகளுருடைய ஆன கண்களை, கவர் - கவருங் தன்மையதான, நோக்கத்தான் - பார்வை யுடையவனும், வாய்ந்த - (நீதியொடு) பொருங்கிய, நயன் உடை - நலப்பாட் டினை புடைய, இன் சொல்லான் - இன்சொற் பேசுபவனும், (ஆக வாய்த்தோன்), கேள் - (தம்) கணவனுயினும், மாதர்க்கு (கற்பிலாப்) பெண்களுக்கு, அயலார்மேல் = (இங்நலங்கள் அமை i யாக) பிற ஆடவர் மேலே, மனம் - மனம், செல்லும் - நாடிச் செல்லும். 2. கேள், ஏந்து எழின் மிக்கான், இளையான், இசை வல்லான், காந்தையர் கண்கவர் ந்ோக்கத்தான், வாய்ந்த நயனுடை இன்சொல் லான் எனினும் மாதர் மனம் அயலார் மேலாகும். 3. கற்பின்மை பேதைமை ; அதிலும் கணவன் எங்கலமும் வாய்ந்தவன யிருக்கப் பிறனை விரும்புதல் பெரும் பேதைமையாம். 4. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுக் திண்மையுண் டாகப் பெறின். ' -குறள்.

அன்பு நூலாக வின்சொ லலர்தொடுத் தமைத்தகாத லின்பஞ் செய்காம்ச் சாந்திற் கைபுனைந் தேற்றமாலை நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு கங்கைமார்க்குப் பின்செலும் பிறர்க ணுள்ளம் பிணையனர்க் கடியதன்றே ”

= --- -சீவகசிந்தாமணி. 5. இது முதல் முறையும் குடிமையும் (அக-ஆம் செய்யுள்) என்பதிருகக் கற்பில்லாத மகளிர் தன்மை கூறுகின்ருர். -தி. சு. செ. " இது பெரும்பான்மைபற்றிக் கூறியது. ” -கோ. இ. 'பெண்களுக்குக் கற்பும் மனமும் நண்பும் நிலைகுலைதல் இயற்கை என்பது மதுமிருதி. † : -அ. கு. " அo-ஆம் செய்யுளில் ஆசிரியர் காமங் கதுவப்பட்டார் தம் மனைவி யர் எவ்வளவு அழகாயிருப்பினும், அவர்களைத் தவிர்த்துப் பிறன்மனைவி 36