பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நீதிநெறிவிளக்கம் மேல் ஆசைகொண் டலைவர் என்பதற் கிணங்க, இச்செய்யுளில் கற்பிலா மங்கையர் தம் கணவர் எவ்வளவு நலங்கள் பொருந்தியவாா யிருப்பினும் அவர்களை வெறுத்து வேற்று மனிதர்மேல் விருப்பங்கொள்வர் என, காமங் கதுவப்பட்ட ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கூறினர். -இள. ஏந்தெழின் மிக்கான் :

  • ஏந்து எழில்-எவாானுங் கொள்ளப்படும் அழகிற் சிறந்தவன்.” * -அ. கு.

' எந்து-பொருந்திய. -சி. மு.

எழில்-எழுச்சி ; வளர்ந்தமைந்த பருவத்தும் வளர்ந்து மாறிய தன்றி இன்னும் வளருமென்பதுபோன்று காட்டும் அழகு. (தொல் -

பொருளியல் : 53). ” -உ. வே. சா. :: சுமக்கின்ற அழகென்னும் பதப் பொருளுடைய தாதலால் எக் தெழி லென்பது சிறந்த அழகுக் காயிற் று. ’’ -கோ. இ. இசைவல்லான் :

இசை பாடுதலும் பெண்களை மயக்கி வசமாக்கும் ; ' பாடினன் தேவதேம் பண்ணினுக் காசான் பாடச் சூடக மகளிர் சோர்ந்து ' என்பது சிந்தாமணி. ' -அ. கு.

காந்தையர் கண்கவர் நோக்கத்தான் :

காந்தையர்-பிற மகளிருடைய ; காந்தையர் என்பது மகளிரென் னும் பொதுப் பொருளில் கின்றது. ” –2. Gau. Fr.

வாய்ந்த நயனுடை யின்சொல்லான் கேள் எனினும் :

  • வாய்ந்த என்பதை கய னென்பதனேடு கூட்டி வாய்ந்த

கயன்’ என்றும், கேள் என்பதனேடு கூட்டி வாய்ந்த கேள் ' என்றும் பொருளுாைக்கலாம். Though their husband be of surpassing beauty, youthful, powerful in song, of the aspect to ravish the eyes of maidens, and uniting truth with_courtesy in his pleasing address; the heart of women will still be fixed on others. —EI. S. Though the husband be conspicuous for beauty and musical accomplishments ; though he may have glances fascinating the looks of women, and though he may be kind and tender in his words, women will always love others. -—C. M.