உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங். கற்பின் மகளிர்-(உ) 286 நலம் விற்றுனைவுகொளும் பொற்றெடி நல்லார் நனிநல்லர் : of கற்பிறத்தல் வேதியர்க்குரிய செயலாதல்ே பாலத் குலப்பெண்ணுக் காகாமையால், அச்செயல் கேள்வன் முதலிய நால்வர்க்கும் கிங்தையைத் தருதல்பற்றி வேசியர் நனிநல்லர் என்ருர், ’ -கோ. இ. ' உணவு-அது உண்டி, ஆடை, அணி முதலியவற்றுக்கு இங்கு ஆயிற்து. ” -கோ. இ. வேசியை உணவின்பொருட்டுக் கற்புக் கெடுதலாகிய இழிவு கருதிப் பொற்ருெடி என ஒருமையால் வாளா கூறி, கேள்வன் முதலிய நால்வர்க்கும் கேடு குழாமையாகிய சிறப்புக் கருதி கல்லார் என்றும், அதுவும் கிாம்பாமல் தனிகல்லர் என்றும் பன்மையாற் கூறினதாகப் பொருள் கொள்ளலுமாம். ” -கோ. இ. மற்றுத்தங் கேள்வற்கு......கேடு சூழார் : ! மற்று-குலப்பெண்ணின் நாயகன் போலே நிலையுடையான காது, இவ்வளவெனப் பொருள் வரையடித்துக் கொடுப்பவனதலால் மற்றுக் கேள்வ னென்பதில் மற்றுப் பிறிதென்னும் பொருளது. -கோ. இ. கேள்வங்கும்-கேள்வர்க்கு என்றே புாடங்கொண்டு, கேள்வர்க் குக் கேடு சூழ்தலாவது அபசாரியாய் அவர் புகழையும் புண்ணியத்தையுங் கெடுத்தல்” என்றுாைத்தார் அ. குமாாசாமிப் புலவர். ஏதிலர்க்கும்- எதிலர்க்குக் கேடு சூழ்தலாவது அவரையும் புணர்ந்து பகை பாவம் பழி என்பன வுடையாாக்குதல். ' -அ. கு. தங்கட்கும் கணவர்த மேவல் பூண்டு கற்பினி லொழுகிடாகார் நனுகருங் கொடிய வெய்ய நாகினு ளழுந்துவாாால்:

  1. 1

என்ற வாயு சங்கிதை அடிகளால் கற்பிழந்த மனைவியர் தமக்குத் தேடிக்கொள்ளுங் கேடு அறியப்படும். தங்கிளைஞர் யாவர்க்கும்-தான் வியபிசாரியானதால் தன் குலத் துக்கு ஈனம் ஏற்பட, தனக்கு நெருங்கிய சுற்றத்தார் தன் செயலுக்குக் தன்னைக் கோபிக்க, கோபத்தால் தான் அவர்களுக்குக் கேடு நினைத்தல் முதலியன. ’’ -இள. யாவர்க்கும் என்பதனை தங்கிளைஞர் யாவர்க்கும் என்றும், தம் கேள்வர், எதிலர், தாம், கிளைஞர் ஆகிய யாவர்க்கும் என்றுங் கூட்டி யுாைக்கலாம். சூழார்-காமத்தால் கற்பிறத்தலை ஆலோசித்துச் செய்வதாகக் கொண்டு சூழா ரெனக் கூறினமையால், அது இலக் கணை. இப்படி பன்றிச் சூழ்விக்காரென்னும் பிறவினை விவ்விகுதி தொகுக்கப்பட்ட