உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச. கற்பின் மகளிர்-(க) 289

நாணம் பெண்களுக்குரிய குணமாகையால் அது பெண்களோடு கூடவே பிறந்து கூடவே வளர்கிற தென்பர். ஆதலால் நாளாக நாளாகப் பெண்ணுக்காகும் வயதுபோல் அவளுடன் பிறந்த நானுக்கும் காலவரை அதிகமாவதால் நெடுநாண் எனப்பட்டது.” --இள.

_ பிறிது மொரு பெற்றிமை புண்டே :

  • பெற்றிமை-தன்மை ; காணுமை நாடாமை ” (குறள் 888) என்பதை நினைந்து கூறியது.” -- -உ. வே. சா.

பெற்றி:ைம-நன்மை ; பொருளுக்கு இயற்கையா யமைந்த தன்மை யைப் பெறப் பட்டதென்பது இலக் கணை.” -கோ. இ. இச்சொற்கு, தன்மை, குணம், மேன்மை என்றும் உாைக்கப்பட்டன. பெரும் பாவம் கற்பின் மகளிர் பிறப்பு : முற்பிறப்பிற் செய்த பாவத்தின் பயனக இப்பெண்பிறவி வாய்த்த தென்றும், நிறையின்மை, நாணின்மை ஆகியவற்ருல் பெரும்பாவ மிழைக்கின்றனர் கற்பின் மகளிர் என்றும், கற்பின் மகளிாே பெரும்பாவத் தின் உருவினர் என்றும் ஏற்ற பெற்றி உாைத்துக் கொள்ளற்பாற் று. L· £ ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுங் தான்புக் கழுங் அது மள று ' ' வாைவிலா மாணிழையார் மென்ருேள் புாையிலாப் பூரியர்க ளாழு மள று ” என்ற இரு குறள்களும் இங்கு நினைவுகூாற்பாலன. Regardless of their duty, of their birth and of propriety; insensible to shame, and respectability; what good quality is there compatible with the folly of frail women 2 The birth of such is the retribution for grievous sin. —H. S. To be born an unchaste wife is a great sin. Such foolish women regard not virtue; heed not the greatness of their birth and worth ; preserve not chastity; and feel not shame; and in fact have nothing good in them. —C. M. The birth of unchaste women is the retribution for great sin. Such women regard not virtue, they care not 37