உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடு. துறவு-புலப்பகை 293 பண்பல்ல - குணமற்றனவாகிய இச் செய்கைகளை ' என்பது பெண்மை வியவாமை, பெயாோதாமை, நோக்காமை, செவிமடாமை ஆகியவற்றைக் குறித்ததென் அாைத்தார் இளவழகனுர். வீடில் புலப்பகையினுர் : ' வீடு இல் - விடுதல் இல்லாத , வீடு - விடுதல் ; வீடில் பட் டினம் (சீவகசிந்தாமணி) , ' -உ. வே. சா.

  • வீடுஇல் - (பிறர்க்குக்) கெடுதலில்லாத . வீடுதல் - சாதல் ; விடு என்னும் முதனிலை வீடு எனத் கிரிந்ததெனக்கொண்டு வீடில் என்ப தற்கு விடுதலில்லாத என உாைப்பினும் பொருந்தும். விடயமாவன - சத்தம், பளிசம், உருவம், இாதம், கங்க மென்பன. இவை மனத்தை முத்திநெறியில் செல்லவிடாமல் தம்மை அனுபவிக்கும் பொருட்டுத் அதுன்பத்தாலும், பாவத்தாலும் வரும் பொருள்களின்மேல் செல்லவிடுவ கால் இவற்றைப் பகை என்ருர். ' -கோ. இ.

They, who admire not female beauty; who dwell not in conversation on their names ; who excite not the eye and heart with licentious gazes; who indulge not the ear in music and song, and commend not what is contrary to decency, are the men who wage successful war with the unrestrained sensual organs. —H. S. The sages who have, with incessant care, subdued the senses will not admire female beauty, will not even utter the word ‘Woman,’ will not cast lascivious eyes with a lustful heart, will not hear their songs, and in fact will avoid whatever is improper. —C. M. Those who set themselves against the inexhorable senses, seeking salvation, do not admire female beauty, mention not woman in their conversation, do not gaze at Women lustfully, do not listen to their melodious music and do not commend what is contrary to propriety. —T. B. K.