பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 நீதிநெறிவிளக்கம் அசு. துறவு-உண்டி துயிற்சுவையுங் தாநல்லார் கே ாட்சுவையு மெல்லாம் அயிற்சுவையி குைவவென் றெண்ணி-அயிற்சுவையும் பித்துணுக் கொள்பபோற் கொள்ப பிறர் சிலர்போல் மொத்துணு மொய்ம்பி னவர். 1. துயிற்சுவையும் - உறக்க இன்பமும், தாநல்லார் - குற்ற மில்லா மாதர்தம், தோட்சுவையும் - காம இன்பமும், எல்லாம் . ஏனைய இன்பங்களும், அயிற்சுவையின் *- உணவின் பத்தால், ஆகுவ-உண்டாகு மியல்புடையனவே, என்று - என்று, எண்ணிகருதி யுணர்ந்து, அயிற்சுவையும் - உணவின் சுவையின் பத்தை யும், பித்து - பித்துடையோர், உணுக் கொள்பபோல் - (சுவை யறியாமல்) உணவு கொள்ளுதலைப்போல, கொள் ப - நுகர்வர், பிறர் - ஏனையோர், சிலர்போல் - வேறு சிலரைப்போல, மொத் துணு-புலன்களால் துன்பப்படாத, மொய்ம்பினவர் - (உண்மைத் அறவு பூணும்) ஆற்றலுடையவர்கள். 2. பிறர் சிலர்போல் மொத்துணு மெர்ய்ம்பினவர், துயிற்சுவையும் து.ாநல்லார் தோட்சுவையும் எல்லாம் அயிற்சுவையின் ஆகுவ என்று எண்ணி அயிற்சுவையும் பித்துணுக் கொள்பபோற் கொள்வ்ர். - 3. உண்டி சுருங்குதல் உறுதவர்க்கழகு. 4. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.” -குறள்.

  • ... ."

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம் --- உப்பிாகங் கொள்வன காவல்ல -தப்பாமல் வென்றவன் சேவடியை வேட்டுவந் தெப்பொழுதும் கின்று அதிப்பதா நா. -அறநெறிச்சாரம். புலன்கள் பொருட்டாகப் பொச்சிக செஞ்சே சலங்களைச் சாா வொழுகல்-புலன்கள் ஒறுக்கும் பருவத் துசாத்துணையு மாகா வெறுத்து உண்டல் கடன். -அறநெறிச்சாாம். 5. தவஞ் செய்வார்க்குரிய விாதங்களுள் உண்டி சுருக்கலொன் மென்பது இகிற் கூறப்படும். பேருண்டி, துயில் காமம் முதலிய காமத உணர்ச்சிகளை உண்டாக்குவதாதலின் துறவியர் அதனை விரும்பா .ொன்றபடி. ” -உ. வே. சா.

  • பசி வருத்தும்போது பித்தன் உணவு சிறிது கொள்ளுதல்போல இவர்கள் பசி கிமித்தம் உணவு சிறிது கொள்வார் என்பார் : பித்துணுக்