பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கடவுள் வாழ்த்து 5 வித சைவசித்தாங் தமாக இருப்பதைக் கொண்டும் இஃது அம்பலத்தாடும் கூத்தப்பிரானையே குறித்ததாகக் கொள்ளல் எற்புடைத்தாம். மன்று-மன் - பகுதி, று - விகுதி. ங்லைபெற்றிருப்பது என்பது பொருள். இங்கு, ' கிருச்சிற்றம்பலம் ” ஆகிய சிதம்பாத்தை யுணர்த்தும். நிலைபெற்றுள் ளது என்னும் பொருள்படும் மன்று ’ என்ற சொல் லாட்சியினல் முற் கூறிய இளமை, செல்வம், யாக்கை என்ற மூன்றன் நிலையாமை வலியுறுத்தப்பட்டது. அன்றியும், மன்று ” என்ற குறிப் பால் அம்பலத்தாசன் மன்றத்தில் அருளும் தன் திருகடத்தில் உம்ம திாோதத்தை யுணர்த்துவான் ஊன்றிய மலர்ப்பதத்தையும், முக்கி யுணர்த்தும் அவன்றன் நான்ற மலர்ப்பதத்தையும் உணர்த்தியவாரும். என்ன ? : கோளிற் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ” என்ருர் பெருநாவலாாகலின். எம்பிாானல்கும் விடதேயலால் துன்பமறு மார்க்கம் வேறுண்டோ ?’ என்ருர் கந்தபுராண முடையாரும.

இஃது உருவகவனி. இவ்வுருவகத்திற்கு ஏற்றவாறு, எப்போதுஞ்

சலனமுள்ள நீரினை, நிலைவேறுபட்டு மாறி மாறி கிகழுமிவ்வுலகினுக்கு உவமையாக விரித்துாைத்துக் கொள்க.”: வி. கோ. சூ. . கமாங்காள் ” என அன்போடழைத்து இதத்தைக் கூறியதஞல் பாட்டு முழுவதுஞ் சேர்ந்து ஆர்வமொழி என்னும் அலங்காாமாம்.” -ஊ. பு. செ. Youth is a bubble on the water : riches in full abundance are the long waves that roll on the Water: the body’ is a writing on the water. Why, O my friends, worship we not the Court of our God 2 – H. S. Youth is a bubble on the surface of the waters. Abundant wealth is like the rolling waves of the ocean. The body is like character traced on water. Why, then do we not, oh my friends ! worship the temple of our God (EG, fair)? —C. M. Youth is a bubble on the water ; abundant riches are the long waves that roll on the water ; the body is a letter written on the water. Why then, O my friends, praise we not the temple of our God? —S. W. Youth is a bubble on water ; abundant riches are the long rolling waves of ocean; and the body lasts no longer than letters traced on water. Why then, my friends, do you not worship in the court of our Lord 2 —T. B. K.