பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நீதிநெறிவிளக்கம் உ. கல்வியின் பயனும் சிறப்பும் அறம்பொரு வின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையு நாட்டும்-உறுங்கவலொன் அற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னுாங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை. lo 1. அறம் - கருமத்தையும், பொருள் - செல்வத்தையும், இன்பம் - இன்பத்தினையும், விடும் - முத்தியினையும், பயக்கும் - கொடுத்து ; புறங்கடை-ஊர்க்குப் புறத்தே, நல்லிசையும் - குற்ற மற்ற புகழையும், நாட்டும் - நிலைநிறுத்தி ; உறும் - வரக்கடவ தாகிய, கவல் - கவலே, ஒன்று m ஒன்று, உற்றுழியும் - வந்தவிடத் தும், கைகொடுக்கும் - உதவி புரியும் ; கல்வியினுளங்கு - கல்வி யினு மேம்பட்டுச் (சிறந்த வேறு ஒன்று), இல்லை - இல்லை, சிற் அறுயிர்க்கு - சில வாழ்நாட்களையுடைய (மக்கள்) உயிர்களுக்கு, உற்ற - பொருங்கிய, துணே - துணையாக. 2. அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும், புறங்கடை நல்லி சையும் நாட்டும், உறுங்கவலொன்று உற்றுழியும் கைகொடுக்கும் கல்வி யினுளங்கு சிற்றுயிர்க்கு உற்றதுனே இல்லை. 3. இம்மை மறுமைப் பயன்களுக்கும் முத்திக்கும் ஏது வாய கல்விப்பொருளொன்றே மக்களுக்கு எவ்வாற்ருனுஞ் சிறந்த துணை என்பது கருத்து. I 1. ற்பக் கழிமட மஃகு மடமஃகப்

  • * * மப ஆழம-மதை # = go

புற்பந்திர்ங் கிவ்வுலகின் கோளுனருங் கோளுணர்ந்தான் கத்துவ மான நெறிபடரு மக்நெறி இப்பா லுலகி னிசைகிமீஇ யுப்பால் '.Iர்ந்த உலகம் புகும் | قا --நான்மணிக்கடிகை. 5. இது முதல் எட்டுச் செய்யுட்க ளால் கல்வியின் இயல்பு கூறப் படும்.' -உ. வே. சா. ' இதுமு கல் வேக்கவை காவார் 1 (செய்யுள்-உசு) இறுதி யாகக் கல்வியாலாய பயன் கூறுகின்றர்.” -தி. சு. செ.

  • பொருளின்பாற்பட்ட கல்வியை முதற் கூறினர், வடுவிலா 3);! !! 1,5 リ மன்னிய மூ αυτγδ' னடுவன தெய்த விருதலையும் எய்து | 1

மாதலின்.” -சி. வை. :5II - 'இம்மைப் பயன், மறுமைப்பயன், மோட்சம் இம்மூன்றையுங் கருவ தாதலால் முதலில் அறத்தையும், இம்மை மறுமைப் பயன்களைக் தருவ காதலால் அதன்பின் பொருளையும், இம்மைப் பயனென்றனைத் தருவதாத