பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நீதிநெறிவிளக்கம் ' உயிர்களிடத்து அன்பும் அருளும் உடையோர் தமது தேகத்தி னிடத்தும் அன்புமுடையாாக வேண்டும் என்பார், உடம்பு என்னது ' உயிர் கிலை எனவும், அதனை அவர் பாதுகாவாததற்குக் காாணம் தமக் குரிய வீடு அல்லாமையால் என்பார், பொய்க் குடி லோம்புவாோ எனவுங் கூறினர். ' - -தி. சு. செ.

  • மோட்சத்திற் செல்ல விரும்புவோர் அன்பும் அருளும் பிறவுயிர்க விடத்தே யல்லாமல் தம்முடலினிடத்து வைத்துக் காக்கமாட்டார். ' -ஊ.பு.செ.

மொத்துளு மொய்ம்பினவ ராயினும் பித்துணுக் கொள்ப போற் சிறிது உனக் கொள்வதால் உடல் மெலிந்து நலிவதியற்கை யாதலின், அதனை ஒம்புதல் செய்யாமை அவர்களியல்பு என்பதை இச்செய்யுளால் விளக்கினர் ஆசிரியர். அன்பொ டருளுடையரேனும் :

  • அன்பு-தம்மோடு சம்பந்தமுடைய உயிர்களின்மேல் வைக்கும் பரிவு. ' -கோ. இ.

' அருள்-சம்பந்தத்தாலல்லாமல் இயல்பாக எல்லா வுயிர்கள் மேலும் வைக்கும் இாக்கம். ' -கோ. இ. உயிர்நிலை மற்றென்பியக்கங் கண்டும் புறந்தாார் :

உயிர்நிலை-உடம்பு. உயிர் கிற்றற் கிடதைலின் இங்கனம் கூறினர் (குறள். 290). -உ. வே. சா.

' உயிர்நிலை - ஆரும் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப் பெயர் ; விரிந்தால் உயிரினது நிலையை யுடையது என விரியும். ' -கோ. இ.

என்பியக்கம்-என்பு இயக்கம் - எலும்பு வெளியே தோன்றி

அசைதல். ' என் பெழுக்கியங்கும் யாக்கையர் ' (திருமுருகாற்றுப்படை).” ---- வே. FT .

புறந்தாார்-பல்லோர் படர்க்கை எகிர்மறை வினைமுற்று ; புறந்தா (ஒருசொல்லின் சன்மையது) - பகுதி ; புறம் - முதுகை, கா - கொடு என்பது பொருளாதலால், புறங்தா இலக்கணையால் காப்பாற்றென்னும் பொருள் பட்டது. ” -கோ. இ.

புன்புலாற் பொய்க்குடி லோம்புவாோ : புன்புலால்-புலாலுண்ணும் சாதியாரும் விரும்பாத புன்மையை யுடைய ஊன். ' புலையனும் விரும்பாக விப்புன்புலால் யாக்கை ' (அரிச்சந்திர புராணம்). ' -உ. வே. சா.