பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஎ. துறவு-உடலோம்பாமை 299

  • வினையின் வந்தது வினைக்கு விளைவாயது புனைவன நீங்கிற் புலால் புறக்கிடுவது மூப்பு விளிவுடையது ப்ேபிணி யிருக்கை பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் ” டமணிமேகலை,

பொய்க்குடில்:: எல்லாப் படியாலு மெண்ணின லிவ்வுடம்பு பொல்லாப் புழுமவிநோய்ப் புன்குாம்பை ” -நல்வழி. * தோற்போர்வை மேலுங் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கு மீப்போர்வை மாட்சித் துடம்பானல் ” -நாலடியார். பின், தாம் வேய்ந்த புக்கில் என்று கூறினமையால் உடல் துச்சில் என்பது பெறப்பட்டது. அச்சிலாவது வாக முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள், அந்நோய்கள் இருக்கவமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும், ஒருடம்பினும் நிலைபெரு.அ வரு சலாய ஒதுக்கிருத்தல் என்பது பரிமேலழகர் கூச0-ஆம் குறளுக்கு உாைத்த உரையாம் பெறப்படும்.

  • குடியிருக்கும் புன்குாம்பை -காசிக்கலம்பகம்.

போதத்தாற் றம்வேய்ந்த புக்கில் குடிபுகுதுவார் :

போதம்-ஞானம். அதனல் வேய்ந்த புக்கிலென்ற த முக்கியை ; : பாந்தாமப் புக்கில் ' (காசிக்கலம்பகம்). புக்கில் - எஞ்ஞான்றும் இருப்பதற்குரிய இல்லம். (குறள். 340). குடிபுகுதுவார் ஒம்புவாே? ஒம்பாரென்றபடி. ஞானத்தால் வீடாக நாட்டு ' (சிறுபஞ்சழலம். 86) என்பவாகலின் ப்ோதத்தால் காம் வேய்ங்க புக்கிலென்று வீட்டைக் கூறினர். ' -مدت-ا ) su.pr
புக்கில்-ஒரு சொல்லின் தன்மையதாகிய பெயர். புக்கு - முதனிலை திரித்த தொழிற் பெயர் ; பொருள் புகுதலை புடைய வீடு என்பது.” == -கோ. இ. புக்கில் - பின் புறப்படாது புக்கேவிடுமில் - பரிமேலழகர் உாை. மேலே பொய்க்குடில் என்றமையால் இப்புக்கில் மெய்யானது, நிலைத்தது என்பன பெற்ரும்.

Holy men, though of tender and benevolent disposition, do not turn back, though their bones show through the skin : should they who possess a heavenly mansion, which they have built for themselves by wisdom, seek to preserve a false tabernacle of rankly decaying flesh 2 —H. S. Ascetics will not shrink from seeing their bodies become lean.and emaciated, although they are benevo