பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக. துறவு-தவம் 311 கூக. துறவு-தவம் இளைய முதுதவ மாற்றுது நோற்றென் அறுளைவின்று கண்பாடு மூழே-விளிவின்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேற் காண்டாரும் தாழாமே நோற்பார் தவம். 1. இளேயம் - (நாம் இக்காலே) இளமைப் பருவத்தை யுடையேம், முது - முதுமைப் பருவத்தில், தவம் - தவத்தை, ஆற்றுதும் - செய்து முடிப்போம், கோற்று - விரதங்களை மேற்கொண்டு, என்று - என்று கருதி, உளேவின்று - கவலை யின்றி, கண்பாடும் - உறங்கிக் கிடப்பதும், ஊழே - (ஒருகால்) முறையே யாகலாம் ; (எப்பொழுதெனில்), விளிவு - இறத்தல், இன்று - இன்ன நாளில்தான் (என்று), வாழ்நாள் - தம்முடைய வாழ்நாளின், வரம்புடைமை - முடிவை, காண்பரேல் - (கிட்ட மாக) அறிவாராயின் ; காண்பாரும் - (இறத்தல் இன்ன நாள் தான் என்று வாழ்நாளின் முடிவுகாளை) அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவர்களும், தாழாமே - (முதுமை வரும்வரையிற்) காலங் தாழ்த்தாமல், நோற்பார் - மேற்கொண்டியற்றுவார்கள், தவம் - தவத்தினே. 2. விளிவின்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல், இளையம் முதுதவம் நோற்று ஆற் றுது மென்று உளேவு இன்று கண்பாடும் ஊழே; காண்பாரும் தாழாமே தவம் நோற்பார். 3. துறவோர் நாளை யென்னதும் பின்னை யென்னதும் தவம் செய்தல் வேண்டும். 4. நெருங் லுளைெருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவி வுலகு. ” -குறள்.

நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை. ” -குறள்.
சென்றாா ளெல்லாஞ் சிறுவிால்வைத் தெண்ணலாம் கின்றநாள் யார்க்கு முனர்வரிது.” -அறநெறிச்சாாம்.

' மற்றறிவா கல்வினை யாமிளைய மென்னது கைத்துண்டாம் போழ்கே காவா கறஞ்செய்மின்.” -நாலடியார். 5. ' உடம்பு கணப்பொழுதேனு நிற்றலை யறித லரிது என்பார், வாழ்நாள் வாம்புட்ைமை காண்பாேல் எனவும், அவ்வுடம்பாலாய பயனை அது உள்ள பொழுதே பெருதொழிதல் அறியாமை யென்பார் உளை