உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நீதிநெறிவிளக்கம் யாத மறுமைப் பயனை யடையவேண்டும் என்பது கருத்து.' ** -தி. சு. செ. " தங்களாயுளின் எல்லையறிந்த முனிவர்களும் தவத்தைச் செய்து கொண்டிருக்க, அஃது அறியாத மூடர், தேகத்தை நிலையாக மதித்து மூப்பில் தவஞ்செய்வோ மென்றெண்ணுவது முறைமையன்று.” - Hհiլ ս L-1- செ. இளைய முதுதவ மாற்றுது நோற்றென்று :

இ2ளயம்-இளமை என்னும் பண்படியாய்ப் பிறந்த தன்மைப் பன்மை வினைமுற்று. † : -இள.

முதுதவம்-முதுமை என்பதில் மையீறு தொகுத்தலாய் நின்றது. முதுதவ மென்பது செய்வோாது முதுமையை, 'வீரக் கழ லென்பதுபோல, அவராற் செய்யப்படும் தவத்தின்மே லேற்றிக் கூறிய மரபு வழுவமைதி யெனினு மொக்கும்.” * . --கோ. இ. உ2ளவின்று கண்பாடு முழே : --- o . * கண்பாடும்-தாங்குதலும். சவஞ் செய்யாது வாளாவிருத்தலைக் குறித்தபடி. I is --은L- Gau. PT. * ஊழே - விதியின் பயனே ; இஃது அங்ங்னம் செய்யாாை நினைந்து இாங்கியபடி. † I -உ. வே. சா.

விளிவின்று வாழ்நாள் வாம்புடைமை காண்பாேல் :

விளிவு இன்று-இளமையிலேயே இறத்தல் இல்லாமல். '

- -உ. வே. சா.

  • விளிவு இன்று - கேடின்றி.” -அ. கு.

- "வாம்பு உடைமை - அளவறுத்தல்; அது முடிவாதலின் முடிவு எனறனம. + H -தி. CHFi . சே." காண்பாரும் தாழாமே நோற்பார் தவம்: நாைவரு மென்றெண்ணி நல்லறிவாளர், குழவி யிடத்தே துறங் தார் ” என்பது நாலடியார். r im To sleep away our days in careless indolence, saying, “we are OT d - - .” young,ang may perform the duties of . " . , יס devotion in old age,” might be right, if we could see the limit of our lives: but those, who could do so, would not relax in the performance of religious duties. —EI. S.